சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் ஜீவாவுடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுயா பகவத். அதற்குப் பின்னராக மதுரை சம்பவம், நகரம், நண்பன், நான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதில் முக்கியமாக விஜய் நடித்த நண்பன் படத்தில் இலியானாவுக்கு அக்காவாக நடித்திருப்பார். இது அனுயாவுக்கு மிக அற்புதமான கதாபாத்திரமாக அமைந்தது.
2012-க்கு பின் தமிழ் சினிமாவில் எந்த ஒரு வாய்ப்பும் இல்லையாம். தற்போது ஒட்டுமொத்த கவர்ச்சியை கட்டும் விதமாக உள்ளாடை தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை அதிர வைத்தார்.

இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லை. இதன் காரணமாக சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இனிமேலும் இவருக்கு அதிக அளவு வாய்ப்புகள் கிடைக்காது என்பது அவருக்கே தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் மற்ற ஆண்டி நடிகைகளைப் போல வெப்சீரிஸ் பக்கம் செல்லலாமா எனவும் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
மார்க்கெட்டை இழந்த நடிகைகள் கவர்ச்சியான வேடங்களில் வெப்சீரிஸ் போன்றவற்றில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. இப்படியே போனால் விரைவில் அனுயாவையும் அதில்பார்க்கலாம்.