விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம்.. 22 பேரையும் தூக்கி சாப்பிட்ட பாரதிகண்ணம்மா

வெள்ளித்திரையில் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் நடிகைகள் சம்பளம் பெறுகின்றன. அவங்களுக்கு நாங்க குறைஞ்சவங்க இல்லன்னு சீரியல் நடிகைகளும் மாதத்திற்கு லட்ச கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

இவர்களுக்கு நாளொன்றிற்கு இவ்வளவு என்று அவர்கள் நடிக்கும் நாட்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு சம்பளம் வழங்கப்படுகிறது. பொதுவாக மாதத்திற்கு 15 நாட்கள் சீரியல் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதற்கு ஏற்றார்போல் சம்பளத்தை பெற்று வருகின்றனர்.

அதிலும் மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும் விஜய் டிவியில் உள்ள சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் நடிகர் நடிகைகளும் மிகவும் பிரபலமடைந்து வருகின்றனர். எனவே அதற்கு தகுந்தது போல் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களை காட்டிலும் விஜய் டிவி சற்று அதிகமான சம்பளத்தை வழங்கிவருகின்றது. அந்த விதமாக விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் அல்லது ஒரு எபிசொட்டின் சம்பளப் பட்டியலை விளக்கமாக காணலாம்.

‘மௌன ராகம்’ ரவீனா- ரூபாய் 6,000, ‘ராஜா ராணி 2’ஆலியா மானசா-ரூபாய் 13,000, ‘ராஜா ராணி 2’ அர்ச்சனா- ரூபாய் 4,500, பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் ரோஷினி -ரூபாய் 15,000, பரினா-ரூபாய் 10,000, ஸ்வீட்டி -ரூபாய் 8000, ஷெரின்-ரூபாய் 3500 சம்பளமாக பெறுகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் சுசித்ரா-ரூபாய் 9000, ரித்திகா-ரூபாய் 4,500, திவ்யா- ரூபாய் 4,500, நேஹா- ரூபாய் 3000 சம்பளமாக பெறுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் நடிக்கும் சுஜிதா-ரூபாய் 12,000, ஹேமா-ரூபாய் 6500, காவியா-ரூபாய் 4,500, சாய் காயத்ரி-ரூபாய் 5000 சம்பளமாக பெறுகின்றனர். ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ ரக்ஷிதா-ரூபாய் 10000, காயத்ரி-ரூபாய் 5,500, ஜனனி-ரூபாய் 4000 சம்பளமாக பெறுகின்றனர்.

‘தென்றல் வந்து என்னை தொடும்’ பவித்ரா-ரூபாய் 8000 சம்பளமும், ‘பாவம் கணேசன்’ நேஹா கௌடா- ரூபாய் 6000, ‘வேலைக்காரன்’ கோமதி பிரியா-ரூபாய் 4000, ‘ராஜபார்வை’ராஷ்மி ஜெயராஜ்-ரூபாய் 6000 சம்பளமும் வாங்குகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்