திரையைக் காட்டிலும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் மிகக்குறுகிய காலத்திலேயே மக்களின் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுவார்கள். இந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை’ சீரியலின் மூலம் ஜனனி பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்.
இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பே உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நண்பேன்டா படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்திருப்பார். இருப்பினும் இவர் பிரபலமானது மாப்பிள்ளை சீரியலில்தான்.
அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ‘செம்பருத்தி’ சீரியல், விஜய் டிவியில் ‘ஆயுத எழுத்து’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அவருடைய ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்து வருகிறார்.
இந்த புகைப்படங்களில் ஜனனி ஹாலிவுட் ஹீரோயின்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு போஸ் கொடுத்து தனது கவர்ச்சியை காட்டி உள்ளார்.