Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையத்தில் இறங்கும் ராதிகா மற்றும் சரத்குமார். மகிழ்ச்சியில் இருக்கும் படக்குழு!

sarathkumar-cinemapettai

உலகாநாயகனோடு தூங்கா வானம் சியான் விக்ரமுடன் கடாரம் கொண்டான் படங்களை இயக்கிய இயக்குனர் .

திரைக்கதையில் விருவிருப்பையும் அடுத்தடுத்த கட்டத்திற்கான எதிர்பாரப்பையும் மக்கள் மனதில் விதைத்து நாற்காலியுடன் இறுக்கி கட்டி வைப்பதில் வல்லவர் தான் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா.

கதையும் கதைசார்ந்த திரைக்கதையும் என திரையில் பின்னலிடும் இயக்குனருக்கு இப்போது இணையத்தில் ஒரு வெப் சீரியஸ் இயக்கி வருகிறார். சுப்ரிம் ஸ்டார் சரத்குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையில் வரவிருக்கிறார்.

sarathkumar radhika

sarathkumar radhika

அதிலும் வழக்கமாக பெரிய திரையில் மாஸ் காட்டும் சுப்ரீம் ஸ்டார் இப்போது வெப் சீரியஸில் கலக்கவிருக்கிறார். இதனையும் தமிழில் பல்வேறு சீரியல்கள் படங்களை தயாரித்த ராதிகா சரத்குமார் அவர்களின் ராடன் குழூமம் தயாரிக்கவிருக்கிறது.

ஏற்கனவே சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் பிரம்மாண்டமான பிரமாதமான வெற்றிகளை அள்ளிச்சென்றது ராடன் குழுமம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top