சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஒரே மாதிரி உருவ ஒற்றுமை உள்ள நடிகர்கள்.. நம்ப முடியாது ஆனா உண்மை

ஒருவரைப் போலவே மற்றொருவர் இருப்பார் என நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் போலவே அதே துறையிலும் அவர்களைப் போல உருவ ஒற்றுமை உள்ள நடிகர்கள் உள்ளனர் அவர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.

சென்ராயன் மற்றும் விநாயகன். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் சென்றாயன் அதேபோல் தமிழில் திமிரு படத்தில் மட்டும் வில்லனாக நடித்தவர் விநாயகன். இவர்கள் இருவரும் ஒருவரை போலவே மற்றொருவரும் இருப்பார்கள்.

sendrayan
sendrayan

பாபி சிம்ஹா மற்றும் சூப்பர் சிங்கர் ஆஜித். தமிழ் சினிமாவில் முதலில் கொஞ்சம் சித்திர வேடங்களில் நடித்து அதன்பிறகு பல முன்னணி நடிகர்களுடன் வில்லனாக நடித்தவர் பாபி சிம்ஹா. இவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஓரளவு சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமடைந்த அஜித்தும் ஒரே மாதிரியாகவே இருப்பார்கள்.

bobby simha and aajith
bobby simha and aajith

சிவாஜி மற்றும் பாலசிவாஜி. தமிழ் சினிமாவில் நடிப்பின் நாயகன் மற்றும் நடிகர் திலகம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். இவர் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்கள் மனதில் இன்றுவரை நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

shiavji bala shivaji
shiavji bala shivaji

ஆனால் சிவாஜிகணேசனை போலவே பாலா சிவாஜி என்பவரும் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவரது இயற்பெயர் பாலசுப்பிரமணியம் எனவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவருமே ஒருவர் ஒற்றுமையில் ஒன்றாக உள்ளனர்.

ஊர்வசி மற்றும் கல்பனா. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களின் மூலம் ரசிகர்களை பிரபலமானவர் ஊர்வசி மற்றும் கல்பனா இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான உருவ ஒற்றுமையை கொண்டுள்ளனர்.

urvashi kalpana
urvashi kalpana

நடிகர் அஜித் போல் உருவம் கொண்ட டிஜா என்பவர் விஜய் டிவியில் ஒரு சீரியலில் நடித்துள்ளார். இவரும் அஜித் போலவே உருவ ஒற்றுமை கொண்டுள்ளார்.

tejas
tejas

பிக்பாஸில் நிகழ்ச்சியில் பிரபலமான அசு ரெட்டி சமந்தா போலவே ஒரு ஒற்றுமையை கொண்டுள்ளவர்.

samantha
samantha

துல்கர் சல்மான் போலவே ஓமன் சிட்டிசன் இல் எக்ஸ்ரே டெக்னிசியன் ஆக அப்துல் ரஹ்மான் என்பவர் ஒரு ஒற்றுமையைக் கொண்டுள்ளார்.

abdul rahman
abdul rahman

சூர்யா போல உருவ ஒற்றுமை உள்ள ஒரு நபர் டிக் டாக் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

suriya
suriya

கமல்ஹாசன் போல உருவ ஒற்றுமை உள்ள ஒரு நபர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடன் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கண்டுபிடிக்கப்பட்டார்.

kamal haasan
kamal haasan

நடிகர் சிவகார்த்திகேயன் போலவே டிக் டாக் மூலம் ஒரு நபர் பிரபலமானார் அவரும் சிவகார்த்திகேயன் உருவ ஒற்றுமையை கொண்டுள்ளார்.

tik tok sivakarthikeyan
tik tok sivakarthikeyan

தனுஷ் போல ஒரு ரோட்டில் உள்ள ஒரு நபர் டிக் டாக் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

tik tok dhanush
tik tok dhanush

சாய்குமார் மற்றும் ரவி சங்கர் இவர்களைப் போல் பார்வதி ஓமனகுட்டன் மற்றும் சஞ்சிதா ஷெட்டி இவர்களும் உருவ ஒற்றுமை கொண்டவர்களாகவே உள்ளனர்.

- Advertisement -

Trending News