சாவித்திரி கெட்டப்பில் கீர்த்தி சுரேசை ஓரங்கட்டிய பாரதி கண்ணம்மா.. அச்சு அசல் அப்படியே இருக்காங்களே!

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். ஆரம்ப காலத்தில் இவருக்கு பெரிய அளவு வரவேற்பு இருந்தாலும் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இவர் பெரிதளவு கவனிக்கப்படவில்லை.

அதற்கு காரணம் இவர் தேர்ந்தெடுக்கும் கதையும் அந்த படத்தின் தோல்வியும் தான். மகாநதி படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை திருப்திபடுத்திருந்தார்.

ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றி படமாக அமையாவிட்டாலும் விமர்சன ரீதியாக ஒரு நல்ல வரவேற்பை பெற்றது.

roshni haripriyan
roshni haripriyan

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியலில் இவரது நடிப்பு ஆக்ரோஷமாக இருந்தாலும் பலரும் சீரியல் ப்ரோமோ வீடியோவை கிண்டல் செய்தனர்.

ஆனால் தற்போது ஹரிப்ரியன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் சாவித்திரியை போல உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் சாவித்திரி போலவே இருக்கிறார். பேசாமல் மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷ்விற்கு பதிலாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்திருக்கலாம் என கூறி வருகின்றன.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்