வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

புதிய சீரியலில் களமிறங்கும் ரீமா.. கொஞ்ச நாள் கவர்ச்சிக்கு ஒரு பிரேக்

தமிழ் டிவி சேனல்களில் முதண்மை இடங்களில் இருப்பது விஜய் டிவி வழக்கமாக வெள்ளித்திரை நடிகர் நடிகைகள் கொண்டாடடப்படுவது வழக்கம் விஜய் டிவியில் மட்டுமே சின்னத்திரை பிரபலங்கள் காமெடி ஷோ ரியாலிட்டி ஷோ செலிபிரேட்டிகள் தங்களுக்கு என ஒரு தரப்பு மக்களை கவர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் மனம் கவர்ந்த விஜய் டிவியின் ரீமா அசோக் விஜய் டிவியில் சின்னத்தம்பி, றெக்கை கட்டி பறக்குது மனசு, சரவணன் மீனாட்சி சீரியல்களில் வலம் வந்தவர் ரீமா அசோக்.

சமீப காலமாக அவரது தொடர் சீரியர்கள் முடிந்த பிறகு இப்போது நீண்ட இடைவெளி விட்டு விட்டார். விஜய் டிவியின் கவர்ச்சி புயலாக இருந்து வந்த ரீமாவின் அடுத்தடத்த அப்டேட்டுகளுக்காக காத்திருந்த ரசிகர்களக்கு ஏதும் கிடைக்காமல் போனது அதிர்வலைகளை தந்தது.

rhema ashok
rhema ashok

இப்போது தனது சமூக வலை பகுதிகளில் மேக்கப்போடு முதல் நாள் சூட்டிங் தொடங்கியது என டைட்டிலிடப்பட்ட அந்த புகைப்படத்தில் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் அவர் எந்த சீரியலில் எந்த சேனலில் வரவிருக்கிறார் என்பது தெரியாவிட்டாலும் ரீமா ரசிகர்கள் என்னவோ அவரை மீண்டும் பார்த்தால் போதும் என்கிற நிலைப்பாட்டுக்கே வந்துவிட்டார்கள்.

- Advertisement -

Trending News