ஆபா**த்தில் தாராளம் காட்டிய சர்ச்சை நடிகை.. பார்த்திபன் சார் அசராமல் எடுத்த 23 டேக்

பார்த்திபன் திரைப்படத்தில் நடித்த பிரபல சர்ச்சை நடிகை வெளிப்படையாக இந்த படத்தில் நடித்த அரை நி**வாண காட்சியை பற்றி அவரே தைரியமாக கூறியுள்ளார். இந்த காட்சி இன்று அனைவராலும் பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளதால் இந்த காட்சியை பற்றி பேசியுள்ளார்.

பொதுவாக பார்த்திபன் சார் படத்தில் அனைத்தும் வித்தியாசமாகத்தான் இருக்கும். அவரது காட்சி அமைப்பும், அது பேசும் வசனங்களும் எல்லாம் வித்தியாசமாகவே இருக்கும். சித்ராவின் கொலை வழக்கில் சினேகிதியாக இருந்து சில தகவல்களை தெரிவித்தவர் தான் ரேகா நாயர்.

நான் இந்த படத்தில் நடிக்க பார்த்திபன் சாரிடம் வாய்ப்பு கேட்டேன் அவர் இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு பால் கொடுக்கும் ஒரு காட்சியில் மார்ப**த்தை காட்ட வேண்டும் என்று கேட்டார். நான் தைரியமாக ஒரு மார்ப**ம் என்ன இரண்டு மார்ப**ங்களையும் காட்டுகிறேன் என்று கூறினேன், காரணம் இந்த காட்சியில் முக்கியத்துவம்.

இக்காட்சி எடுக்க 23 டேக் எடுத்து 24 ஆவது டேக்கில் ஓகே செய்தார் பார்த்திபன். எனக்கு அந்த நொடியில் 23 முறை கரு கலைந்து 24 குழந்தை பெற்றெடுத்த இன்பம் கிடைத்தது போலிருந்தது. அந்த மகிழ்ச்சியில் பார்த்திபன் சாரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன்.

இந்த காட்சியை சென்சார் போர்டில் ரிஜக்ட் செய்து விட்டாள் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு. அப்படி ஏதும் செய்ய மாட்டார்கள் அதை மீறி செய்தால் நான் சென்சார்போர்டு அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவேன் என்று தைரியமாக கூறியிருந்தார். இந்த காட்சி இப்பொழுது பெரியளவில் பாராட்டப்படுகிறது. இதனால் இவரது சினிமாவில் மார்க்கெட் உயர வாய்ப்பு இருக்கிறது.

இவர் இறந்த சீரியல் நடிகை சித்திராவின் நெருங்கிய தோழி, சித்ரா இறந்தபிறகு அவரது வீட்டில் போதை பொருட்கள் மற்றும் ஆணுறைகள் இருந்தன என்று பரபரப்பை ஏற்படுத்தினார். பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார். ஆனால் சித்ரா தவறான பெண் என்றால் அவரது தோழியான நீங்கள் உண்மையாக இருக்க போகிறீர்கள் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுத்து வருகிறார்கள்.

Next Story

- Advertisement -