வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மாடர்ன் குத்து விளக்காக மாறிய ரட்சிதா.. படு ஸ்டைலாக மாறி வெளியிட்ட புகைப்படம்

பெரிய திரை ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அலப்பறை செய்து வருகின்றனர் சின்னத்திரை நாயகிகள். சோசியல் மீடியாவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டு இவர்கள் வெளியிடும் ரக ரகமான போட்டோக்கள் இணையத்தையே அதிர வைத்து வருகின்றன.

மாடர்ன் குத்து விளக்காக மாறிய ரட்சிதா

ratchitha-mahalakshmi1
ratchitha-mahalakshmi1

அதிலும் சமீப காலமாகவே ரட்சிதா மகாலட்சுமி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதில் சிலுக்கு போல் மாறி அவர் வெளியிட்டு இருந்த போட்டோ மிகப்பெரிய அளவில் வைரலானது.

Also read: எக்ஸ் கணவரை மறைமுகமாக அவமானப்படுத்திய ரக்ஷிதா.. காரணம் கேட்டு ஷாக்கான பிக் பாஸ் டீம்

அதைத்தொடர்ந்து தற்போது இவர் மாடர்ன் குத்து விளக்கு போல் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் அல்ட்ரா மாடர்ன் உடையில் கூலிங் கிளாஸ், மூக்கில் வளையம் என படு ஸ்டைலாக இருக்கிறார். இதன் மூலம் அவர் சினிமா வாய்ப்பு தேடி வருகிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ரட்சிதா மகாலட்சுமி

ratchitha mahalakshmi
ratchitha mahalakshmi

சீரியல், பிக்பாஸ் நிகழ்ச்சி என்று இருந்த இவர் தன் காதல் கணவர் தினேஷை பிரிந்தது சர்ச்சையாக மாறியது. அதை தொடர்ந்து இருவரும் சேர்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்ற வகையில் இருக்கிறது ரட்சிதாவின் நடவடிக்கைகள்.

அம்மணியின் மாடர்ன் அவதாரம்

ratchitha
ratchitha

தற்போது கன்னடத்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் இவர் தமிழ் பட வாய்ப்புக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார். அதனாலயே தற்போது இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் அம்மணியின் இந்த மாடர்ன் அவதாரம் நல்லாத்தான் இருக்கு என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Also read: எதிரிக்கு எதிரி நண்பன்.. தினேஷை வெறுப்பேற்ற ரட்சிதா போட்ட பதிவு, பிக்பாஸில் ஆதரவு இவருக்கு தான்

- Advertisement -

Trending News