புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ராஜா ராணி 2 சீரியல் அம்மா நடிகையா இது?

சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் இணைந்து நடித்த ராஜா ராணி சீரியல் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதிலும் சின்னையா என்று சொல்லிக்கொண்டு ஆலியா ஹீரோவை சுற்றி வருவது பல ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் காரணமாக வெற்றி நடை போட்ட அந்த சீரியலில் நடித்த இருவருமே பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தார். குழந்தை பெறுவதற்காக கேப் எடுத்துக்கொண்ட ஆலியா மானசா தற்போது மீண்டும் ராஜா ராணி 2 என்ற சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் என்ற சீரியலில் பிரபலமான நடிகராக வலம் வந்த சித்து என்ன ஒரு பெண் ஜோடியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். இதில் சித்துவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பிரவீனா.

இவர் அந்தக் காலத்தில் இருந்தே நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் முன்னணி நடிகையாக எங்கேயுமே தன்னுடைய முத்திரையை பதிக்க வில்லை. இந்நிலையில் தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக வேடத்திலும், சீரியலிலும் நடித்து கொண்டிருக்கிறார்.

அப்படி பிரவீனா தன்னுடைய இளமைக் கால கட்டங்களில் கொஞ்சம் கிளாமராக நடித்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் சேலை அணிந்து கொண்டு தன்னுடைய மாராப்பை இறக்கியபடி பேசும் வீடியோ ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்டியுள்ளது.

- Advertisement -

Trending News