Rachitha Mahalakshmi: சின்னத்திரை நடிகைகள் எல்லோரும் இப்போது வெள்ளித்திரை பக்கம் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். அதில் வாணி போஜன், பிரியா பவானி சங்கர் போன்றோருக்கு தான் அதிர்ஷ்டம் உச்சத்தில் இருக்கிறது.
ஆனால் ஷிவானி, தர்ஷா குப்தா போன்றோர் இன்னும் சோசியல் மீடியாவை தான் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் வாய்ப்புக்காக கிளாமர் போட்டோ சூட் செய்வதைதான் முழு நேர வேலையாக பார்க்கின்றனர்.
அதில் இப்போது ரட்சிதா மகாலட்சுமியும் இணைந்துள்ளார். குடும்ப குத்து விளக்காக பல சீரியல்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன் பிறகு இவர் ஆளே மாறிவிட்டார்.
கணவருடன் பிரிவு போன்ற சர்ச்சையில் சிக்கிய இவர் சமீப காலமாக கிளாமர் உடை அணிந்து போட்டோ ஷூட் செய்து வருகிறார். அவை அனைத்தும் மோசமான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றன.
கிளாமர் பாதைக்கு திரும்பிய ரட்சிதா
ஆனாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. அந்த வகையில் தற்போது அவர் சில்க் ஸ்மிதா போல் மிகவும் கிளாமராக உடையணிந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
கொஞ்சம் முகம் சுழிக்கும் வகையில் இருக்கும் அந்த போட்டோவுக்கு நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. வீட்டில் பொழுது போகாமல் இப்படி எல்லாம் போட்டோ ஷூட் செய்றீங்க, இதனால டைம் தான் வேஸ்ட்.
உருப்படியா ஏதாவது வேலைய பாருங்க. நல்லவேளை தினேஷ் தப்பிச்சுட்டாரு என்பது போன்ற கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. இப்படித்தான் சமீபத்தில் இவர் நடித்துள்ள ஃபயர் படத்திலிருந்து கிளிம்ஸ் காட்சிகள் வெளியாகி இருந்தது.
அதில் இவர் வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு கொடுத்த போஸ் சலசலப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இந்த போட்டோவும் குடும்ப குத்துவிளக்கு அல்ட்ரா மாடர்னா மாறிட்டாங்களே என சொல்ல வைத்திருக்கிறது.
சமீபத்தில் வைரலான நடிகைகளின் போட்டோக்கள்
- இடுப்பு மடிப்பில் ரம்யா பாண்டியனை ஓரம் கட்டும் ரக்ஷிதா
- வாய்ப்புக்காக பிட்டு துணி ரேஞ்சுக்கு இறங்கிய நடிகை
- கும்முனு கவர்ச்சி போட்டோஸ் வெளியிட்ட CWC தர்ஷா