Actress Priyanka Mohan: குடும்ப குத்து விளக்கு போல் ஜொலித்த நடிகைகள் எல்லாம் ஆளே மாறிவிட்டார்கள். கிளாமர் காட்டினால் தான் காலத்தை தள்ள முடியும் என்ற நிலை இப்போது இருக்கிறது.
இல்லையென்றால் போட்டி நடிகைகளின் ஆதிக்கத்தால் காணாமல் போக வேண்டியது தான். அதை புரிந்து கொண்ட பிரியங்கா மோகன் தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு இறங்கியுள்ளார்.
ஒய்யரமாக போஸ் கொடுத்த பிரியங்கா

பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பது தான் இவருடைய பிளஸ். ஆனால் இப்போது அவர் சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு மாறி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.
என்ன சிம்ரன் இதெல்லாம்

தற்போது அவர் படுக்கை அறையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து போட்டோ சூட் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என கலாய்த்து வருகின்றனர்.
சிலுக்கு போல் போஸ் கொடுத்த பிரியங்கா

அந்த அளவுக்கு அவர் போதை ஏற்றும் கண்களுடன் போட்டோவை வெளியிட்டுள்ளார். மேலும் ஸ்லீவ்லெஸ் உடையில் ஒரு மார்க்கமாகவும் இருக்கிறார். அந்த போட்டோக்கள் தான் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.