முகம் சுளிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா.. வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்

பிரியங்கா சோப்ரா, மாடலாக இருந்த போது 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார். அதன் பிறகு ஹிந்தியில் அறிமுகமாகியிருந்த இவருக்கு சில தடைகள் ஏற்பட தமிழில் தளபதி விஜய் நடிப்பில் உருவான தமிழன் என்ற படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதன்பிறகு பிரியங்கா சோப்ராவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்திய இவர், அங்கு நம்பர்-ஒன் நடிகையாக வலம் வந்தார். பிறகு ஹாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்து.

தற்போது தொடர்ந்து ஹாலிவுட் படங்கள் மற்றும் ஹாலிவுட் வெப்சீரிஸ் களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸ் மீது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சென்றுவிட்டதால் அங்கு பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக அவ்வப்போது மோசமான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதோடு கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் கூட வெளியிட்டார்.

பிரபலங்கள் வார இறுதியில் கடற்கரைகளில் பொழுதை கழிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோன்ஸ் இருவரும் கடற்கரை புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அதில் பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் அநியாயத்திற்கு மோசமாக உள்ளதை நெட்டிசன்கள் அவர்களுக்கு தகுந்த வகையில் வர்ணித்து வருகின்றனர்.

Next Story

- Advertisement -