வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மாஸ் நடிகரின் காதலிக்கு ஹீரோ கொடுத்த டார்ச்சர்.. பசு தோல் போர்த்திய புலிக்கு விழுந்த செருப்படி

ஒரு காலகட்டத்தில் நிற்க கூட நேரம் இல்லாத அளவுக்கு தொடர்ந்து படங்களில் நடித்து வந்தவர் பிரபல நடிகை ஒருவர். தமிழ் சினிமாவுக்கு வந்த புதிதில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யாமல் நடித்து வந்தார். அதன் பிறகு வேறு வழியில்லாமல் முக்கியமான நபர்களுடன் மட்டும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய ஒற்றுக் கொண்டார்.

இப்படி சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது கேமராமேன் ஒருவரை காதலித்தார். ஆனால் அதுவும் கைநழுவி போக மற்றொரு கேமராமேனை காதலித்து அதுவும் பாதியிலேயே நின்று போனதால் காதல் மீது வெறுத்துப் போய்விட்டார். அதன் பிறகு முழுக்க முழுக்க சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

மேலும் தன்னுடைய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் நடிகை மீது காதல் வசப்பட்டு உள்ளார். ஆனால் நடிகை ஆரம்பத்தில் அவருடைய காதலை ஏற்க மறுத்த நிலையில் அவருடைய கிராமத்து லுக்கில் மயங்கி விட்டார். இருவரும் காதலித்தது அப்போது திரைத்துறையில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.

மாஸ் ஹீரோ ஒருவர் தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகைகளை கட்டாயம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யக்கூடியவர். அவருடைய படத்தில் இந்த நடிகை நடிக்கும் போது இவரின் அழகில் ஹீரோ மயங்கி விட்டார். இதனால் நடிகையை துரத்தி துரத்தி எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆனால் நடிகையோ எதற்கும் பிடி கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான அந்த மாஸ் ஹீரோ நடுராத்திரி நடிகைக்கு போன் செய்து எனக்கு தெரியாது ஒரு நாள் என்க்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதைக் கேட்ட அந்த நடிகை மிகவும் மோசமான கெட்ட வார்த்தையால் அந்த ஹீரோவை திட்டி தீர்த்துவிட்டார்.

அதன்பிறகு அடுத்தநாள் படப்பிடிப்பில் ஹீரோவை நேருக்கு நேராக பார்த்து கண்டபடி திட்டிவிட்டு கடைசியில் மன்னித்து விடுங்கள் நான் வேறு ஒருவரை காதலித்து வருகிறேன். அவரை தான் திருமணம் செய்து கொள்கிறேன் ஆகையால் இனிமேல் என்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இதைக் கேட்டு அந்த நடிகர் அவமானம் தாங்க முடியாமல் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்.

- Advertisement -

Trending News