Tamil Cinema News | சினிமா செய்திகள்
படு கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே.. வேற லெவல் போஸ்!

வழக்கமான தமிழ் படங்களில இடை பார்ப்பது பெரிதாய் இருந்த காலத்தில் “சிம்ரன்” இடை என டிரண்டங்க ஆனது. சரி இடை கிடைத்தது என்றால் தொடர்ந்து வந்த “ரம்பா” தொடை காட்டி திக்குமுக்காட வைத்தார் தமிழ் ரசகர்களை.
இப்படியாக கவர்ச்சி என்பது சினிமாவுடன் ஒன்றினைந்து போனது. இப்படிப்பட்ட திரைத்துறையில் நடிகைகள் பலரும் தனியாக எடுக்கப்பட்ட அவர்தம் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியுடன் பதிவிட்டு பதர வைத்ததுண்டு.
டிரண்டிங்கை பொறுத்து வாய்ப்புகளும் மார்க்கெட் சேலரியும் கிடுகிடுவென உயரும். அதே பாணியில் பிரபாஸ் அல்லு அர்ஜூனுடன் ஜோடி போட்டு இப்போது தளபதியுடன் பீஸ்ட் படத்தில் இனையும் அம்மணி பூஜா ஹெக்டே.

pooja hegde
இப்போது “புல் லெக் ஷோ” முறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் இருக்கும் இதயங்களை கொள்ளையடிக்கிறது. பிரபாஸ் அல்லு தளபதி பூஜா ரசிகர்கள் சமூக வலைகளில் பதிவேற்றி பரவசம் கண்டனர்.
பின்னூட்டவாதிகள் “சாக்லேட் கேர்ள்” என சாப்பிட்டு வருகிறார்கள்..
