நமீதாவையே தூக்கி சாப்பிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. இணையத்தை கதிகலங்க வைத்த புகைப்படம்!

கடந்த மூன்று வருடங்களாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இதில் கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தையும் அண்ணன் தம்பி பாச பிணைப்பையும் காட்டுவதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இன்னிலையில் பாண்டியன் ஸ்டோரில் கதிர்-முல்லை இடையேயான ரோமன்ஸ் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அந்தக் கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த அறிவுமதி என்கின்ற காவியா தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவர் தொடக்கத்தில் சித்ரா அளவிற்கு நடிக்காவிட்டாலும் மெல்ல மெல்ல ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். அத்துடன் முல்லை கதிர் ரொமான்ஸ் மீண்டும் எப்பொழுது வரும் என்ற கேள்விக்கு சோஷியல் மீடியாவில் பதிலளித்த காவியா விரைவில் நெருக்கமான காட்சிகள் வரும் என்று பதிவிட்டுள்ளார்.

pandian-stores-mullai
pandian-stores-mullai

அத்துடன் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக காட்டியுள்ளார்.

இதைப் பார்க்கும் ரசிகர்கள் இணையத்தில் ஜொள்ளு விடுகின்றனர். அத்துடன் காவியா அவ்வபோது நயன்தாரா நடித்திருக்கும் காட்சிகளை அவர் போலவே நடித்து வீடியோவை அப்லோட் செய்வதால் குட்டி நயன்தாரா என்ற செல்லப் பெயரும் காவியாவிற்கு உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்