தங்க நகைகளோடு கல்யாண பெண்ணாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா..

உடம்பு முழுக்க தங்க நகைகளோடு கல்யாண பெண்ணாக மாறியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் Hema சதீஷ்.

இவர் தற்போது சென்னையில் தங்க நகை மற்றும் வைர நகைகளுக்கென மிகப்பெரிய ஷோரூம்களை கொண்டுள்ள Saravana Stores Elite ஷோரூமில் தங்க நகைகளை ஷாப்பிங் செய்துள்ளார்.

meena
meena

22 சவரனில் ஒரு நெக்லஸை பார்த்து ஆச்சரியத்தில் விழுந்துள்ளார். மேலும் திருமணத்திற்கு தேவையான நகைகளை மொத்தமாக ஒரே செட்டாக இந்த ஷோரூமில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதனை உடல் முழுவதும் அணிந்து கொண்டு கல்யாண பெண்ணாக மாறியுள்ளார். இதோ அந்த வீடியோ இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த ஷோரூமில் இவ்வளவு கலக்சன் நகைகள் உள்ளதா? கண்டிப்பாக ஒரு நாள் சென்று ஷாப்பிங் செய்ய வேண்டும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை