ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

திருமணத்திற்கு முன்பே பலான உறவு தப்பு இல்ல.. ஒன்னும் தெரியாத பாப்பா 9 மணிக்கு போட்டாலாம் டாப்பா!

தொடக்கத்தில் குறைந்த பட்ஜெட் படத்தில் நடித்து கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திய பவ்யமான நடிகை, அதன் பின் தொடர்ந்து பட வாய்ப்புகள் வர வர கவர்ச்சியில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார். அதிலும் சோசியல் மீடியாவில் இளசுகளை திணறடிக்கும் வகையில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிடுகிறார்.

இப்படி முழு நேர கவர்ச்சியில் இறங்கிய அந்த நடிகை, சமீபத்திய பேட்டி ஒன்றில் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு பதில் அளித்து முகம் சுளிக்க வைத்துள்ளார். அதுவும் அந்தரங்க உறவை மேற்கொள்வதற்கு சரியான வயது எது? என கேள்வி கேட்டிருக்கின்றனர்.

Also Read: காதலனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு ஹீரோவுடன் அந்தரங்க உறவு.. வெளியான பப்ளி நடிகையின் வண்டவாளம்

அதற்கு அந்த நடிகை 21 முதல் 25 வரை தான் சரியான வயது என்று கூறினார். மேலும் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்வதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு பதிலளித்த அந்த நடிகை இப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்பே ட்ரையல் பார்ப்பது போல் லிவிங் டுகெதரில் வாழ்கின்றனர்.

அது அந்த இருவரின் சம்பந்தப்பட்டது, அதில் நம்ம இடையூறு செய்து பேசுவது தேவையில்லாதது. இருப்பினும் திருமணத்திற்கு முன்னர் ஒன்றாக சேர்ந்து வாழ்வது புரிந்து கொள்வது, தப்பில்லை. இந்த நவீன காலத்தில் திருமணத்திற்கு முன்பே உறவை ட்ரையல் பார்ப்பது டிரெண்டாகிவிட்டது என்று அந்த நடிகை அசால்டாக கூறினார்.

Also Read: நடிகை இறந்த பிறகும் கூட நடந்த அந்தரங்க உறவு.. இச்சையை தீர்த்துக் கொண்ட பிணந்தின்னி கழுகுகள்

‘ஒன்னும் தெரியாத பாப்பா 9 மணிக்கு போட்டாலாம் டாப்பா’ என்ற மாதிரி இந்த பாவியமான நடிகையிடம் இப்படி ஒரு பதிலா! என்று இவருடைய பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும் வாயை பிளக்கின்றனர்.

- Advertisement -

Trending News