ப்பா.! என்ன ஒரு சேஞ்ச் ஓவர்.. விஜய் டிவி வெளியிட்ட நீருப்பின் அட்டகாசமான நியூ லுக்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது அமீர், நிருப், ராஜு, பிரியங்கா மற்றும் பாவனி என ஐந்து பைனல் லிஸ்ட் உள்ளார்கள்.

இறுதி நாட்களை நெருங்க நெருங்க பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகளை கொடுக்கப்படுகிறது. அதில் எப்பிடியாவது வென்றிட வேண்டும் என்று போட்டியாளர்கள் பல யுக்திகளை கையாளுகிறார்கள்.

சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய உண்மையான முகத்தை மறைத்து இவ்வளவு நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் என்று தேர்வு செய்து பன்னீரும், பூ இதழ்களும் தூவ வேண்டும். எல்லாப் போட்டியாளர்களும் நீருப்பை கடுமையாக விமர்சித்து அவர் மீது பன்னீர் தெளித்து ரோஸ் இதழ்களை தூவினார்கள்.

இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் எவ்வளவு அசிங்கப்பட்டு நிருப் பைனல் லிஸ்ட் ஆக வேண்டுமா என பலரும் விமர்சித்து வந்தார்கள். இந்நிலையில் தற்போது விஜய் டிவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் வீட்டில் நிருப் ஹேர் கட் செய்து ஸ்டைலாக உள்ளது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் சீசனில் முந்தைய சீசன்கள் போல ஒருவர் சொல்லும் டாஸ்கை மற்றொருவர் செய்ய வேண்டும் மற்றவர் செய்ய வேண்டும் என்பது போல் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் நிருப்பை யாராவது ஹேர் கட் செய்ய சொல்லி இருப்பார்கள் என்று தெரிகிறது.

niroop
niroop

இறுதிப்போட்டிக்கு செல்வதற்காக கடுமையான விமர்சனங்களையே ஏற்றுக்கொண்ட நிருப் தனது தலைமுடியை வெட்ட தங்கி இருக்க மாட்டார் எனத் தோன்றுகிறது. அந்த புகைப்படத்தை தான் விஜய் டிவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்