வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கண்ணான கண்ணே நிமிஷா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.. இணையத்தை சுற்றிசுற்றி வரும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவை பொருத்தவரை சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் ரசிகர்களின் பேராதரவு அதிகம் அதனாலே பல நடிகைகளும் சீரியலில் நடிப்பதற்கு அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சீரியல் நடிகைகளின் அழகில் மயங்கிப் போன ரசிகர்கள் கொஞ்சமும் வெட்கப்படாமல் அவர்களுக்காக சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்மி பக்கங்களை ஆரம்பித்து தினந்தோறும் இவரது புகைப்படத்தை வெளியிட்டு தனது அன்பு மழையை பொழிந்து வருகின்றனர்.

சமீபகாலமாக சினிமா மற்றும் சின்னத்திரை இரண்டுமே பெரிய அளவில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகிறது அதற்கு ஒரே காரணம் கொரோனா ஊரடங்கு தான்.

nimisha radhakrishnan
nimisha radhakrishnan

ஆனால் இருப்பினும் தற்போது ஒரு சில தொலைக் காட்சிகளில் மட்டும் சீரியலில் படப்பிடிப்பு நடத்தி வெளியிட்டு வருகின்றனர் அப்படி சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நிமிஷா ராதாகிருஷ்ணனும் மற்றும் அக்ஷிதா ரேவதியும்.

தற்போது நிமிஷா ராதாகிருஷ்ணன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சும்மாவே சின்னத்திரை நடிகைகளுக்கு ஆதரவு காட்டும் ரசிகர்கள் தற்போது இந்த புகைப்படத்தை பார்த்தால் சும்மா இருப்பார்களா.

உடனே அவருடைய ரசிகர்கள் இப் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகின்றனர்.

- Advertisement -

Trending News