அம்மாவை எந்த தேவைக்கும் பயன்படுத்துவான்.. திரௌபதி இயக்குனரின் ஆவேசமான பதில், எதற்கு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மோகன் சி. இவரது இயக்கத்தில் வெளியான பழைய வண்ணாரப் பேட்டை திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது அதன்பிறகு இவர் எப்படிப்பட்ட கதையம்சம் உள்ள படங்களை எடுப்பார் என அனைத்து ரசிகர்களும் காத்திருந்தனர்.

அதன்பிறகு திரௌபதி எனும் படத்தை வைத்து சமுதாயத்தில் நடக்கும் அவலங்களையும்,ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினரை எப்படியெல்லாம் உன் வருவதற்காக கேவலமாக செயல்பட்டால் என்பதை பற்றியும் வெளிப்படையாக காட்டியிருப்பார்.

சமுதாயத்தில் நடக்கும் எந்த ஒரு விசயத்தையும் தைரியமாக கூறுவது மோகன்ஜி வல்லவர். சமீபத்தில் அன்புமணி ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். இதற்கு பலரும் பல்வேறு விதமான விமர்சனங்களை முன்வைத்தனர்.

mohan g
mohan g

அதுமட்டுமில்லாமல் மோகன்ஜி பெயரிலேயே போலியான கணக்கு ஒன்று வைத்துள்ள நபர் எங்களை அரசியல் படுத்தி ஜனநாயகப் அடுத்தது தவறியது மட்டுமில்லாமல் வன்முறையாளர்களாக பேசும் அளவிற்கு மாற்றிய மருத்துவர் ஐயாவிற்கு எங்களது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த மோகன்ஜி அந்த போலி கணக்கு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இந்த மாதிரியாக சில நபர்கள் தனது பெயரை வைத்து தவறாக சில கருத்துக்களைக் கூறி வருகின்றனர் இதனை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

இதற்கு அந்தப் போலி கணக்காளர் நான் போலி கணக்குகளை வைத்துள்ளான் என்பதை தெள்ளத்தெளிவாக அதிலே போட்டுள்ளேன். மேலும் உங்களை மாதிரியான ஆட்களுக்கு இந்த மாதிரி தான் பதில் கொடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -