ஆண் நண்பருடன் நெருக்கமான புகைப்படம் வெளியிட்ட மாளவிகா.. போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு

Malavika Mohanan: மாளவிகா மோகனன் ரஜினியின் பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அடுத்த படமே தளபதி விஜய் உடன் மாஸ்டர் படத்தில் இணைந்தார். இதைத் தொடர்ந்து தனுஷின் மாறன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு குறுகிய காலத்திலேயே ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

மாளவிகா மோகனுக்கு படத்தில் பெரிய அளவில் ஸ்கோப் எதுவும் இல்லை. ஆனாலும் சமூக வலைத்தளங்களில் இவர் போடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இதனால் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களையும் மாளவிகா மோகனன் வெளியிட்டு வருகிறார்.

Also Read : இணையத்தில் காட்டு தீயாய் பரவும் உண்மையான தங்கலான் புகைப்படம்.. ஒரே ஒரு வெற்றிக்காக துடிக்கும் விக்ரம்

இந்நிலையில் தங்கலான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் மேக்கப் போடுவதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்த சூழலில் மாளவிகா மோகனன் தனது நண்பர் அபிநவ் என்பவருக்கு சமூக வலைத்தளம் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இருவரும் பாத்டப்பில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை மாளவிகா வெளியிட்டிருந்தார். அதோடு இன்னும் சில புகைப்படங்களையும் சேர்த்து வெளியிட்டிருந்தார். மேலும் கனவில் தான் இது போன்ற நட்பு கிடைக்கும் என்றும், என்னுடைய கஷ்டமான நேரங்களில் கூட இருந்தவர் என்று பதிவிட்டிருக்கிறார்.

Also Read : அச்சு அசல் மாளவிகா மோகனன் போலவே இருக்கும் ஜூலி புகைப்படம்.. இணையத்தில் கொந்தளித்த ரசிகர்கள்

இதைப் பார்த்த இளைஞர்கள் பலரும் மாளவிகா தன்னை ஏமாற்றி விட்டதாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டும்இன்றி சிலர் இவர் உங்கள் காதலரா என்ற கேள்வியும் எழுப்பி வருகிறார்கள். ஆனால் மாளவிகா மோகனன் இதற்கு எந்த பதிலையும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார்.

மேலும் மாளவிகா உடன் இருக்கும் அபிநவ் குறும்படங்களை இயக்கி வருகிறாராம். போதை ஏறி போனால் புத்தி மாறும் என்பது போல முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தனது ஆண் நண்பருடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால் அவருடைய ரசிகர்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது.

malavika-mohanan
malavika-mohanan

Also Read : விக்ரமுக்கு போட்டியாக வித்தை காட்டும் மாளவிகா.. தங்கலானை வைத்து போடும் மாஸ்டர் பிளான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்