நடிப்பில் பலவித வித்தியாசத்தை காட்டிய கமல்.. விக்ரம் படத்திற்கு முன்பே கொடுத்த ஹிட் படங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. திரையரங்கில் தொடர்ந்து 17-வது நாளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம் படம் சர்வதேச அளவில் 365 கோடி வசூலை வாரிக் குவித்து வருகிறது.

தமிழகத்தில் மட்டும் கடந்த 17 நாட்களில் 160 கோடி வசூலை ஈட்டி, தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருந்த நிலையில் அந்த வசூல் சாதனையை 17 நாட்களில் முறியடித்து விக்ரம் படம் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. விக்ரம் படம் போல் கமலஹாசன் ஏற்கனவே பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

விக்ரம் படம் போல் கமலஹாசன் ஏற்கனவே பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ரஜினிகாந்த், விஜய், அஜித்தின் படங்கள் தான் சமீபகாலமாக நல்ல வசூலை பெற்று வந்தன. மேலும் இவர்கள் மட்டும்தான் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் கமலஹாசன் பல வருடங்களாக இது பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை.

அதனால்தான் மட்டும் நடிகர்கள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தனர். தற்போது கமல்ஹாசன் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு தற்போது விக்ரம் படத்தின் வெற்றியை மனதில் வைத்துக்கொண்டு பல படங்களை ஆரம்பித்துள்ளார். ஏனென்றால் கமல் நடிப்பில் வெளியான மற்ற படங்களை காட்டிலும் விக்ரம் படம் தான் பெரிய அளவில் ரசிகர்கள் வரவேற்பு பெற்றது.

ஆனால் கமல்ஹாசன் அப்போதெல்லாம் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களின் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தவர். அதாவது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சகலகலாவல்லவன், அபூர்வ சகோதரர்கள், இந்தியன், தசாவதாரம், நாயகன் விக்ரம் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் கமலஹாசன் நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு படங்களிலும் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல், நடிப்பில் எந்த அளவிற்கு வித்தியாசம் காட்டி கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நடிக்க முடியும் என்பதை கமலஹாசன் தனது படங்களில் நடிப்பில் காட்டியிருப்பார்.

Next Story

- Advertisement -