21 வயதிலேயே காதல் கணவன் கைவிட்ட பரிதாபம்.. குடும்பத்திற்காக பலான தொழில் செய்த நம்பர் நடிகை

குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகி தமிழில் பல படங்களில் குழந்தையாக நடித்துள்ளார். அதன் பின்பு அவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல படங்களில் அவர் தனது நிஜப் பெயரிலேயே நடித்துள்ளார். நடிகை தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினாக நடித்து வந்த நடிகை சிறிது காலத்திற்குப் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களின் நடிக்க தொடங்கினார். அதன் பின்பு சின்னத்திரையிலும் இறங்கி ஒரு கை பார்த்தார். அந்த நடிகை சிறு வயதிலேயே அதாவது தனது 21 வது வயதிலேயே ஒரு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read : 5 வருடங்களுக்கு ஒரு முறை புருஷனை மாற்றிய குடும்ப குத்து விளக்கு.. 35 வயதிற்குள் செய்த மூன்று திருமணங்கள்

அதன் பின்பு ஒரு வருடத்திலேயே இவர்களது காதல் வாழ்க்கை கசக்க தொடங்கியதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் அந்த நடிகைக்கு ஒரு மகனும் பிறந்துள்ளார். அவரை வளர்ப்பதில் தான் நடிகை முழு கவனம் செலுத்தி வந்தார்.

அந்த நடிகை வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள மனம் இல்லாததால் மறுமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வந்தார். ஒரு சில பட வாய்ப்பு கிடைத்தாலும் அதை வைத்து குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read : நான் என்ன ஏடிஎம் மிஷினா? 15 வயதில் தொழிலுக்கு வந்ததால் பரபரப்பு கிளப்பிய கவர்ச்சி நடிகை

தனது குழந்தையையும், குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தவறான தொழிலை செய்துள்ளார். சில நடிகைகள் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த தொழில் செய்து வருகிறார்கள். சிலர் தங்களது தேவைக்காக வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறார்கள்.

ஆனால் குடும்பத்தை நடத்த வேறு வழி இல்லாமல் நடிகை இவ்வாறு தவறான தொழில் செய்து அதில் சம்பாதித்து குடும்பத்தை நடத்தும் நிலைக்க தள்ளப்பட்டுள்ளார். தற்போதும் அந்த நடிகை படம் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். அவரது பெயர் எண்களில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : பட வாய்ப்புக்காக நடிகை செய்த கேவலமான செயல்.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்காக கொடுக்கப்பட்ட வித்தியாசமான சிக்னல்

Next Story

- Advertisement -