ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

டாப் ஆங்கிள் போட்டோ வெளியிட்ட இனியா.. கழுத்துக்கு கீழ கண்ணா பின்னா கவர்ச்சி

பாடகசாலை, யுத்தம் செய் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இனியாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த திரைப்படம் என்றால் அது வாகை சூட வா என்ற படம்தான். விமல் நடிப்பில் வெளியான இந்த படத்தில் இனியாவின் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வெளியான மௌனகுரு என்ற படமும் சூப்பர் ஹிட் அடிக்க இனியாவின் மார்க்கெட் மெல்ல மெல்ல உயர்ந்தது. ஆனால் கமர்சியல் நாயகியாக மாற ஆசைப்பட்டு தன்னுடைய பிளஸ் என்ன என்பதையே மறந்து விட்டார்.

இதன் காரணமாக தற்போது தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார். மலையாளத்திலும் அவ்வப்போது நடித்து வரும் இனியா சமீபகாலமாக பட வாய்ப்புகளுக்காக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுவும் உச்சகட்ட கிளாமர் தான். தன்னுடைய உடல் அங்கங்கள் அனைத்தும் தெரியும் படி உடையணிந்து போட்டோ ஷூட் செய்து தன்னுடைய நெருங்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு அனுப்பி வருகிறாராம்.

சமீபகாலமாக பட வாய்ப்புகளை பிடிப்பதற்கு பெரிய உதவியாக இருப்பது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் தான். அதில் தங்களுடைய இஷ்டத்துக்கு கவர்ச்சி புகைப்படங்களை போட்டு ரசிகர்களையும் தயாரிப்பாளர்களையும் கவர்ந்து வருகின்றார்.

அந்த வகையில் மிகவும் இறக்கமான உடையை அணிந்து டாப் ஆங்கிள் போட்டோஷூட் நடத்தியுள்ளார் இனியா. அதில் அந்த இடம் அப்பட்டமாக தெரிந்து ரசிகர்களை நெளிய வைத்துள்ளது.

iniya-latest-top-angle-photo
iniya-latest-top-angle-photo
- Advertisement -

Trending News