போதையில் அரைகுறை ஆடையில் பார்க்கிங்கில் கிடந்த தொகுப்பாளினி.. மானத்தைக் காப்பாற்ற தெறித்து ஓடிய ஹீரோ

பிரபல தொகுப்பாளினி ஒருவர் போதையில் கண்டபடி மயங்கி கிடந்த கதை தான் ஊரே நாறி கிடக்கிறது. வீகென்ட் வந்துவிட்டாலே பார்ட்டி கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் மீடியா மக்கள் சனிக்கிழமை ஆகிவிட்டாலே பார்ட்டி மூடுக்கு வந்து விடுவார்கள்.

இப்படி வாராவாரம் ஈசிஆரில் இரவு நேர பார்ட்டி களைகட்ட தொடங்கி விடும். இதற்காகவே காத்திருக்கும் மக்கள் தனி பங்களாவை பிடித்து ஆட்டம், பாட்டம், சரக்கு, தம் என பொழுதை போக்கி தங்கள் பிறவி பலனை அடைவார்கள். அப்படி இருந்தால் தான் அந்த நாள் அவர்களுக்கு திருப்திகரமாக முடியும்.

Also read: சைக்கோவாக மாறிவரும் நடிகை.. ஓவர் மன அழுத்தத்தால் போதை பழக்கத்திற்கு அடிமையான வாரிசு

அப்படி ஒரு சனிக்கிழமை வாக்கில் பிரபல தொகுப்பாளினி ஒருவர் செமையாக பார்ட்டியை என்ஜாய் செய்திருக்கிறார். ஓவர் போதையில் கண்டபடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த அவர் ஒட்டுமொத்த சரக்கையும் காலி செய்ததால் சுயநினைவை இழக்கும் அளவுக்கு மயங்கி கிடந்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய ஆடை விலகியது கூட தெரியாமல் அரைகுறையாக இருந்திருக்கிறார். அந்த மயக்கத்திலேயே தன்னுடன் ஆட்டம் போட்ட அந்த ஹீரோவை தேடியிருக்கிறார். அவர் இல்லாத நிலையில் கார் பார்க்கிங் வரை அவரை தேடிச் சென்று இருக்கிறார் அந்த தொகுப்பாளனி.

Also read: வருங்கால கணவர் என காசு வாங்காமல் நடித்த நடிகை.. கடைசியில் கம்பி நீட்டிய ஹீரோ

இப்படி அலங்கோலமாக தன்னை தேடி வரும் தொகுப்பாலினியை பார்த்த ஹீரோ எங்கே நமக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று மானத்தை காப்பாற்றிக் கொள்ள தெறித்து ஓடி இருக்கிறார். அதைக் கூட உணராத அந்தப் பிரபலம் பார்க்கிங் ஏரியாவிலேயே போதையில் உளறியபடி கிடந்திருக்கிறார்.

அவரை காணும் என்று தேடி வந்த தோழிகள் தொகுப்பாளினியின் நிலையை பார்த்து உடையை சரி செய்து கைத்தாங்கலாக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த விவகாரம் தான் இப்போது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. வெளியில் டீசன்ட் ஆக இருக்கும் இந்த பிரபலத்தின் கதையை கேட்ட பலரும் வாயில் கை வைக்காத குறையாக அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Also read: மாஸ் ஹீரோவுடன் 3 நாள் சொகுசு பங்களாவில் இருந்த நடிகை.. வாய்ப்புக்காக செய்த தில்லாலங்கடி வேலை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்