மாஸ் ஹீரோவுடன் 3 நாள் சொகுசு பங்களாவில் இருந்த நடிகை.. வாய்ப்புக்காக செய்த தில்லாலங்கடி வேலை

ஹீரோக்களுக்குள் கூட தொழில் ரீதியாக இப்படி ஒரு போட்டி நடப்பதில்லை. ஆனால் முன்னணி ஹீரோயின்கள் பலரும் வாய்ப்பை தட்டி பறிக்க எந்த எல்லைக்கும் சென்று விடுகிறார்கள். அப்படித்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை ஒருவர் டாப் ஹீரோவுடன் ஜோடி போட வேண்டும் என்று தன் மேனேஜரை தூது அனுப்பி இருக்கிறார்.

நடிக்க வந்த இத்தனை வருடங்களில் அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி போட்ட நடிகை இந்த நடிகருடன் மட்டும் இணையவில்லை. இதுவே அவருக்கு பெரிய குறையாக இருந்தது. அதிலும் இவருக்கு போட்டியாக இருக்கும் அந்த நடிகை இவருடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து கெமிஸ்ட்ரியை ஒர்க் அவுட் செய்துவிட்டார்.

Also read: பழம்பெரும் நடிகை ஆசைப்பட்டு அடைந்த சின்ன பையன்.. வெளியில் சொன்னதால் மிரட்டி கொன்ற சம்பவம்

இதனால் கடுப்பான நடிகை இந்த முறை வாய்ப்பை தவற விடக்கூடாது என்று தூது அனுப்பி இருக்கிறார். நடிகரும் நடிகையை நேரில் சந்திக்க வேண்டும் என்று சொன்னாராம். உடனே குஷியான நடிகை ஹீரோவின் சொகுசு பங்களாவுக்கு சென்றிருக்கிறார்.

அங்கு மூன்று நாட்கள் அவருடன் தனிமையில் பொழுதை கழித்த நடிகைக்கு ஒரு வழியாக கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே கமிட் செய்ய இருந்த நடிகையை தூக்கிவிட்டு இவரை ஹீரோயினாக போட வேண்டும் என்று நடிகர் இயக்குனரிடம் கூறியிருக்கிறார்.

Also read: வாரிசு நடிகைகளுக்குள் நடக்கும் குடுமி பிடி சண்டை.. வாய்ப்பை பிடிக்க செய்யும் மட்டமான வேலை

நடிகரே கூறும் போது இயக்குனர் என்ன செய்ய முடியும் என்பதால் இந்த நடிகையை ஹீரோயினாக அறிவித்திருக்கிறார்கள். இப்படி வாய்ப்பு வாங்கிய நடிகை அடுத்த படத்திற்கும் நடிகரிடம் தூது விட்டு பார்த்திருக்கிறார். ஆனால் நடிகர் ஒரு முறை தான் வாய்ப்பு என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்