தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட ஹன்சிகா.. யாருக்கும் தெரியாமல் செய்த மட்டமான வேலை

Actress Hansika: ஹன்சிகா என்று சொன்னாலே நம்முடைய ஞாபகத்துக்கு வருவது அவருடைய கொழு கொழு கன்னமும், பப்ளிமாஸ் மாதிரி இருக்கக்கூடிய தோற்றமும் தான். இதுதான் இவர் கோலிவுட்டில் முக்கிய நடிகையாக இருந்ததற்கு மிகப்பெரிய காரணம் என்று சொல்லலாம். அதிலும் இவரைப் பார்க்கும் பொழுது குஷ்பூ போல் இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களிடமும் அப்படித்தான் பெயரை வாங்கி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் இவரைப் பார்த்து ஆச்சி மனோரமா முதற்கொண்டு சின்ன வயது குஷ்பூ மாதிரியே இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

Also read: திரிஷா, ஹன்சிகாவை தொடர்ந்து நயன்தாராவுக்கும் அதே பெயர்தானா?. சென்டிமென்டால் பாடாய்படுத்தும் இயக்குனர்

ஆனால் அதுவே இவருக்கு பாதகமாக அமைந்துவிட்டது. ஏனென்றால் இவர் குண்டாக இருப்பதால் பல நடிகர்கள் இவருடன் ஜோடி சேர விரும்பவில்லை. பொதுவாகவே ஹீரோக்களுடைய எண்ணம் ஸ்லிம்மா இருந்தால் மட்டும்தான் அழகாக இருப்பார்கள் பார்க்க நன்றாகவும் இருக்கும் என்பதுதான்.

அப்படி இருக்கும் பொழுது ஹன்சிகா கொஞ்சம் வெயிட் போட்டு கொழுக்கு மொழுக்குன்னு இருந்ததால் அவரை பல நடிகர்கள் ஒதுக்கி வைத்தார்கள். இதனால் ரொம்பவே அப்செட் ஆன ஹன்சிகா இதுதான் உங்களுடைய பிரச்சனையா என்று யோசித்து கமுக்கமாக ஒரு வேலையை செய்திருக்கிறார்.

Also read: மில்க் பியூட்டி ஹன்சிகாவின் தூக்கலான கவர்ச்சி புகைப்படம்.. திருமணம் ஆனாலும் நான் இப்படித்தான்

அதாவது அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடம்பை குறைத்து விட்டார். அதன் பின் இவரை பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாய், ஏதோ நோயால் அவதிப்பட்டு இருப்பது போல் பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் அளவிற்கு இவருடைய தோற்றம் இருக்கிறது. ஆனால் வெளியே தெரிந்தால் பிரஸ்டீஜ் பிரச்சனை என்பதால் யோகா செய்து டயட் மூலம் உடம்பை குறைத்து இருக்கிறேன் என்று மட்டமாக பொய் சொல்லி வருகிறார்.

ஆனால் தற்போது ஹன்சிகாவின் நிலைமை, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று பரிதாபமாக இருக்கிறது. இப்படி இவர் செய்த மட்டமான வேலையைப் பார்க்கும் பொழுது தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டார் என்று சொல்வதற்கு ஏற்ப இருக்கிறார். நல்ல வேலை கல்யாணம் முடிந்து விட்டது. இல்லையென்றால் இவருடைய கெதி அதோ கெதி தான்.

Also read: மில்க் பியூட்டி ஹன்சிகாவிற்கே டஃப் கொடுத்த தர்ஷா குப்தா.. மார்டன் வரிக்குதிரையாக மாறிய கவர்ச்சி புகைப்படங்கள்

Next Story

- Advertisement -