விஜய் சேதுபதியும் கைவிட்ட பரிதாபம்.. விரக்தியில் கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை வெளியிட்ட காயத்ரி

Vijay Sethupathi, Gayathiri: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி. பெரும்பாலும் விஜய் சேதுபதியின் படங்களில் காயத்ரி நடித்து வந்தார். இதனால் இவர்களை சேர்த்து வைத்து இணையத்தில் கிசுகிசுக்கள் வெளியானது. இதற்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்திருந்தார் காயத்ரி.

அதாவது ஒரே படத்தில் சேர்ந்து நடித்தாலே இணைத்து வைத்து செய்திகள் வருவது சர்வ சாதாரணம் ஆகிவிடுகிறது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் மாமனிதன் ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி நடித்திருந்தார். பெரும்பாலான படங்களில் விஜய் சேதுபதி தான் இவர் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருந்தார்.

இப்போது சில மலையாள படங்களில் காயத்ரி நடித்திருந்தார். ஆனால் அவருடைய படங்கள் சமீபகாலமாக எதுவுமே பெரிய அளவில் போகவில்லை. இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. இப்போது விஜய் சேதுபதியும் பாலிவுட் போன்று மற்ற மொழிகளிலும் படு பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார்.

இதனால் காயத்ரி விரத்தியில் கவர்ச்சி தூக்கலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஒருவேளை இப்படி புகைப்படம் வெளியிட்டால் பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் கூட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கலாம். அதோடு மட்டுமல்லாமல் லோகேஷ் தனது படத்தில் நடித்த பிரபலங்களை அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சல் என்பதால் அவர்களுக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது. ஆனால் அதிலும் காயத்ரிக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. அதாவது விக்ரம் படத்தில் காயத்ரி இறந்தது போல காட்சி இருக்கும். ஆகையால் லோகேஷ் எல்சியுவில் அடுத்த படங்களில் காயத்ரிக்கு வாய்ப்பு என்பது கேள்விக்குறியான ஒன்று தான்.

இவ்வாறு எல்லா பக்கமும் காயத்ரிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவே அமைந்திருக்கிறது. ஆகையால் கவர்ச்சிக்கு தாவினால் ஆவது பட வாய்ப்பு கிடைக்குமா என்ற நிலைக்கு இப்போது காயத்ரி வந்துவிட்டார். நல்ல திறமையான நடிகையாக இருந்த போதும் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு வேதனையை அளித்துள்ளது.

விரக்தியில் கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை வெளியிட்ட காயத்ரி

gayathrie-actress
gayathrie-actress
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்