பனியன் மட்டும் போட்டு முரட்டு போஸ் கொடுத்துள்ள காயத்ரி.. விஜய் சேதுபதி நடிகையின் கவர்ச்சி அட்ராசிட்டி

vjs-gayathri
vjs-gayathri

விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்த போது இவருக்கு ஜோடியாக தொடர்ந்து பல படங்களில் காயத்ரி நடித்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் காயத்ரி மேக்கப்போடு இருக்கும்போது அவரை பார்த்து, ப்ப்ப்பா! யார் இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டிருக்கிறது என்று கூறுவார்.

இன்றுவரை அந்த டயலாக் அனைத்து இளைஞர்களிடமும் செம்ம வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இனி மேக்கப் போடுவது இல்லை என முடிவு செய்திருக்கிறாராம் காயத்ரி.

விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி இணைந்து 6 படங்களில் நடித்துள்ளனர் அதில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும், ரம்மி, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ்.

gayathiri
gayathiri

விஜய் சேதுபதிக்கு பொருத்தமான நாயகிகளில் காயத்ரிக்கு பெரிய பங்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பல படங்களில் அவருடன் நடிக்க கமிட்டாகி வருகிறார். தற்போது இவர் டாப் லெஸ் உடையில் கவர்ச்சி அட்டகாசம் செய்துள்ள புகைப்படம் சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

gayathiri
gayathiri
Advertisement Amazon Prime Banner