தமிழ் சினிமாவில் சின்னத்திரை மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகையானவர் பரினா. இவரது நடிப்பில் வெளியான அனைத்து சிறைகளிலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
அதுமட்டுமில்லாமல் மாடல் துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தி அதிலும் தனது வெற்றியைக் கண்டார். பரினா அவ்வப்போது சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி அதுமட்டுமில்லாமல் முக்கியமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு இந்த சீரியலை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டினர் அந்த அளவிற்கு தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி. தற்போது வரை இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடுவதற்கு பரினா ஒரு காரணம்.
தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் வெண்பாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.மேலும் ஒரு சில ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படி நீச்சல் குளத்தில் இருக்கலாமா எனவும் திட்டி தீர்த்து வருகின்றனர்.