திரிஷாவை போல் ஜெயலலிதாவுக்கு நடந்த கொடுமை.. சேலம் பிரபலத்துக்கு எம்ஜிஆர் கொடுத்த விசேஷ விருந்து

Ex chief minister Jayalalithaa was treated like Trisha by ADMK officials: “பெண்ணின் பெருமை பற்றி பேசும் நம் சமூகம் அதே பெண்ணுக்கு அநீதி இழைக்கவும் தவறுவதில்லை”, பல தடைகளை தாண்டி முன்னேறி செல்லும் பெண்களுக்கு முட்டுக்கட்டையாக அவள் மீது அவதூறு பரப்பி அவளை சுழல விடாமல் அதே இடத்தில் நிற்க வைக்கும் கொடுமை சமூகத்தில் அரங்கேறுவது  இயல்பான ஒன்றாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் மற்றும் லியோவின் வெற்றிக்குப் பின் கடகடவென ஜெட் வேகத்தில் உயரிய திரிஷாவின் மார்க்கெட்டை சரிக்கும் வகையிலும் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அரசியல் பிரமுகர் ஒருவர் பேசி இருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது.

இந்த கொடுமைகள் இன்று நேற்று உருவானது அல்ல. காலம் காலமாக பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியே! அன்று இதே போல் அதிமுக கட்சி பணிக்காக மாவட்டம், மாவட்டமாக மாநாடு நடத்தி தனது கட்சியை விரிவாக்கும் பணியை சிறப்பாக மேற்கொண்டார் எம்ஜிஆர்.

Also read: மாஜி காதலிக்கு உதவாத மாஸ் ஹீரோ.. கடுப்பில் இருக்கும் நடிகை

எப்போதுமே சேலம் மாவட்டம் என்றாலே அதிமுக கட்சிக்கு பிரச்சனையாக தான் இருந்தது. இப்போது திரிஷாவை போல் அப்பொழுது ஜெயலலிதா அம்மையார் கட்சி பணிக்காக சேலம் மாவட்டத்திற்கு சென்று திரும்ப ட்ரெயின் ஏறும்போது சேலம் மாவட்ட செயலாளர் கண்ணன் என்பவர் ஜெயலலிதா அம்மையாரை தொடக்கூடாத இடத்தில் தொட்டு விட்டார்.

சிங்கப் பெண்மணி ஜெயலலிதாவே ஒரு நிமிடம் ஆடித்தான் போய்விட்டார். செய்வதறியாது திகைத்த ஜெயலலிதா மேலிடத்திற்கு புகார் கூற, இதனை அறிந்த எம்ஜிஆர், சேலம் கண்ணனை சென்னை ராமபுரத்துக்கு கூப்பிட்டு மறக்க முடியாத அளவு செம விருந்து கொடுத்தாராம்.

இப்பொழுது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒன்றிய செயலாளர் ஏவி ராஜு கொடுத்த  பேட்டியில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் திரிஷாவுடன் கூவத்தூரில் கூத்தடித்தார் என்று கொளுத்தி போட்டு உள்ளார். அரசியல் சதுரங்கத்தில் திரிஷாவை பகடைக்காயாய் பயன்படுத்துவது ஏன்? இவர்களுக்குள் நடந்த சண்டையில் திரிசா மானத்தை வாங்கியது ஏன்?. இந்த பிரச்சனை பூதாகரமான போது சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருந்த திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டாராம் ஏவி ராஜு.

Also read: நாட்டாமை உதயநிதி மூலமா சைலன்டா நடந்த செட்டில்மெண்ட்.. வெள்ளைக்கொடி வேந்தனாக மாறிய சூரி

Next Story

- Advertisement -