எதிர்நீச்சல் ஈஸ்வரி நடித்த 5 படங்கள்.. அஜித்தை வெறுத்து ஒதுக்கி அவமானப்படுத்திய கனிகா

Ethir Neechal Eshwari: எதிர் நீச்சல் சீரியலில் ஈஸ்வரி ரோலில் நடித்து வரும் நடிகை கனிகாவுக்கு, இந்த சீரியல் மூலம் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது. இவரின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களை ஈஸ்வரியாக கொண்டாட வைக்கிறது. இவர் சின்னத்திரையில் வரும் முன்பே, சில படங்களில் நடித்துள்ளார். அப்படி இவர் நடித்த ஐந்து படங்கள் பார்க்கலாம்.

5 ஸ்டார்: சுசி கணேசன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 5 ஸ்டார். இத்திரைப்படதில் கல்லூரிகளில் இருந்து ஒன்றாக படித்து வரும் ஐந்து நண்பர்கள், பிறகு ஒன்றாகவே வேலை செய்ய வேண்டும் என்று ஆசை படுவதே மையமாகக் கொண்டு வெளியான திரைப்படமாகும். இதில் கன்னிகா அப்பாவியாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read:விஜய் ஆண்டனியின் மகள் மீராவை பற்றி பயில்வான் வெளியிட்ட தகவல்.. ஆண்டவனுக்கே வெளிச்சம்!

எதிரி: கேஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2004 இல் மாதவன், சதா கூட்டணியில் வெளியான திரைப்படம் எதிரி. மாதவன், விவேக், சதா, ராமன் போன்றோர் நடித்திருப்பார்கள். டெல்லி கணேஷ் ஹவுஸ் ஓனராக நடித்திருப்பார். கனிகா மகளாக காயத்ரி நடராஜன் ரோலில் நடித்திருப்பார். பெரிய அளவு வெற்றி எல்லாம் பெறவில்லை சாதாரண வெற்றி பெற்றது இந்த படம்.

ஆட்டோகிராப்: 2004 இல் சேரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆட்டோகிராப். ஒரு டீனேஜரின் வாழ்க்கையில் சந்திக்கும் காதல் தோல்விகள், அதில் இருந்து எப்படி கடந்து போகிறார் என்பதை தெளிவாக காட்டும் திரைப்படம் ஆகும். இறுதியில் திருமணம் செய்து கொள்வதே முடிவாகும், சேரனுக்கு மனைவியாக கண்ணகி நடித்திருப்பார். திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அது மட்டும் இல்லாமல் விருதுகளையும் அடுக்கடுக்காக குவித்தது.

Also Read:மிரட்ட வரும் அஜித்-சஞ்சய் தத் காம்போ.. வைரலாகும் புது போஸ்டர், கிழிய போகும் ஸ்கிரீன்

டான்சர்: 2005இல் கேயார் இயக்கத்தில் நடனம் சம்பந்தப்பட்ட திரைப்படமாக வெளிவந்தது டான்சர். இதில் குட்டி, ராபர்ட் போன்றோர் நடித்துள்ளனர். ஹேண்டிகேப்ட் டான்சர் ஒருவரை பார்த்து ராமராஜர் ஆடிட்டோரியம்மில் பார்த்து இன்ஸ்பயர் ஆகி இந்த திரைப்படத்தை எடுத்தனர். இதில் கன்னிகா திவ்யாவாக நடித்திருப்பார்.

வரலாறு: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2006 இல் வெளியான திரைப்படம் வரலாறு. இதில் அஜித், அசின் போன்று நடித்துள்ளனர். தந்தைக்கும் மகன்களுக்கும் இடையே நடக்கும் கருத்து வேறுபாடுகளே திரைப்படமாகும். இதில் அஜித் தந்தையாகவும், மகன்களாகவும் ட்ரிபிள் ரோலில் நடித்திருப்பார். விஷ்ணு மற்றும் ஜீவாவிற்கு அம்மாவாக நடித்திருப்பார் கனிகா. பில்லா படத்திற்கு முன்பு வரை அஜித்திற்கு அதிக நாள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் இதுவே ஆகும்.

Also Read:வில்லன் பஞ்சத்தை தீர்க்க வந்த 5 பலே கில்லாடிகள்.. விஜய் சேதுபதி மார்க்கெட்டை உடைக்கும் வர்மன்

- Advertisement -spot_img

Trending News