ஆர்யாவை ஓவர் டேக் செய்ய வரும் டான்சிங் ரோஸ்.. வேற லெவலில் உருவாகும் கூட்டணி

Actor Arya: ஆர்யா ஆரம்பத்தில் நடித்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுத்து வெற்றி படங்களாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் ஒரு ஹீரோவாகவும் வலம் வந்தார். ஆனால் அது நீடிக்காமல் சமீப காலமாக இவரது படங்கள் எல்லாம் பெயிலியர் ஆக தான் இருக்கிறது. இவர் எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும் அந்த படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை.

ஆனால் சமீபத்தில் இவர் நடித்த சர்பட்டா பரம்பரை இவருக்கு ஒரு ரெக்கார்டு பிரேக் கொடுக்கும் அளவிற்கு வெற்றி பெற்றது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கேரக்டரை மறக்கவே முடியாது.

Also read: வெயில் கொடுமைக்கு உள்ள போனா ஆர்யாவின் அலப்பறை தாங்கல.. 20% வசூலை கூட தொட முடியாமல் கதறவிட்ட காதர் பாட்ஷா

இந்த கேரக்டரில் நடித்த டான்சிங் ரோஸ் பார்ப்பதற்கு கோமாளியாகவே இருப்பார். அதற்கு ஏற்ற மாதிரி இவருடைய தோற்றமும் அப்படித்தான் இருக்கும். படத்தில் ஆர்யாவிடம் தோற்ற இவர் நிஜத்தில் ஆர்யாவை மிஞ்சும் அளவிற்கு அவரை ஓவர் டேக் செய்யப் போகிறார்.

அதாவது இவருடைய நிஜ பெயர் ஷபீர் கல்லரக்கல். இவர் தற்போது அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். சர்பாட்டா பரம்பரை படத்திற்கு அடுத்து இவர் ஹீரோவாக ” பர்த் மார்க்” என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இப்படத்தை விக்ரம் ஸ்ரீதரன் இயக்க இருக்கிறார்.

Also read: ஆர்யா நடித்த முதல் படத்திலிருந்து சொக்கி போன இளசுகள்.. ஒரே படத்தால் வளர்ந்த 4 நட்சத்திரங்கள்

மேலும் இப்படத்தின் கதையானது 90களில் நடந்த மர்ம கதைகளை படமாக எடுக்க உள்ளார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஹீரோவாக டான்சிங் ரோஸ் நடிக்க இருக்கிறார். இவர் இதற்கு முன்னதாக நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு அங்கீகாரம் கிடைத்தது ஆர்யாவின் படமான சர்பட்டா பரம்பரை தான்.

அப்படி மட்டும் இவர் நடித்து இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விட்டால் ஆர்யாவை மிஞ்சும் அளவிற்கு இவருடைய நடிப்பு பிரமாதமாக பேசப்படும். ஏற்கனவே ஆர்யா நடித்த அந்த படத்தில் இவருடைய கேரக்டர் பலரும் ரசிக்கும் படியாக தான் அமைந்திருந்தது. அதனால் கண்டிப்பாக இவர் ஹீரோவாக களமிறங்கும் அந்த படமும் வேற லெவல்ல அமையப் போகிறது.

Also read: முத்தையா, ஆர்யாவின் காம்போவில் வெளிவந்த காதர் பாட்ஷா தேருமா? பரபரப்பை கிளப்பிய ட்விட்டர் விமர்சனம்

Next Story

- Advertisement -