மகள் வயதில் இருக்கும் பெண்ணை படுக்கைக்கு அழைத்த காமெடியன்.. செருப்பை கையில் எடுத்த தொகுப்பாளினி

முதலில் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர், அதன் பிறகு நடிகராக குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்தார். அதன் பின் நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட், சிறந்த காமெடியன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்.

இவர் துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றவர். 65 வயதை கடந்த இவர் தன்னுடைய மகனுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். இவ்வளவு வயசான இந்த காமெடி நடிகருக்குள் இப்படி ஒரு வக்கிர புத்தியா! மகள் வயதில் இருக்கும் பெண்ணை இவர் படுக்கைக்கு அழைத்திருக்கிறார்.

இவரை பேட்டி எடுக்க வந்த தொகுப்பாளினியை அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டு இருக்கிறார். அந்த தொகுப்பாளினியின் போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு எப்போ மீட் பண்ணலாம்னு கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் காமெடி நடிகரிடம் அந்த தொகுப்பாளினி, உங்க ஏஜுக்கு என்கிட்ட இப்படி பேசலாமா அசிங்கமா இல்லையா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர், ‘சினிமால ஏஜ் எல்லாம் பார்க்க கூடாது, ஜாலியா இருக்கணும் வா!’ என்று சொல்ல, அதற்கு அந்தப் தொகுப்பாளினி ‘இதற்கு மேல் பேசினால் செருப்பு பிஞ்சிரும்’ என்று சொல்லி அவருடைய போன் காலை கட் செய்துவிட்டார்.

வயசானாலும் அந்த காமெடி நடிகருக்குள் எவ்வளவு மோசமான வக்கிர புத்தி இருந்துள்ளது என்பதை சமீபத்தில் அந்த தொகுப்பாளினி சோசியல் மீடியாவில் போட்டுடைத்தார். இதனால் அந்த காமெடி நடிகரின் மீது இருந்த மரியாதையை சுத்தமா போயிருச்சு.

60 வயதை கடந்த அந்த காமெடி நடிகருக்கு எந்திரிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குது. மேலும் மோகம் தலைக்கேறிய அந்த காமெடி நடிகர் வயது வித்தியாசம் பார்க்காமல் இளம் தொகுப்பாளினியை படுக்கைக்கு அழைத்ததும், அவர் செருப்பை கையில் எடுத்து சரியான பதிலடி கொடுத்துவிட்டார்.