வாய்ப்பில்லாததால் கவர்ச்சியை கையில் எடுத்த பிக்பாஸ் விஷப்பூச்சி பூர்ணிமா.. வைரலாகும் போட்டோஸ்

Poornima Ravi: யூடியூப் ஆர்டிஸ்ட்களின் நடுவே ஒரு குட்டி நயன்தாராவாக சுற்றிக் கொண்டிருந்தவர் தான் பூர்ணிமா ரவி. யார் கண் பட்டதோ தெரியவில்லை அவரை தொக்காக தூக்கிக் கொண்டு போய் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விட்டார்கள்.

ரியாலிட்டி ஷோ என்பதையே மறந்து மக்கள் சாபம் விடும் அளவுக்கு வெறுப்புகளை சம்பாதித்து விட்டார் பூர்ணிமா. திமிரான ஆட்டிட்யூட், தப்பு செஞ்சாலும் ஒத்துக்காதது, மத்தவங்க கஷ்டத்தை பார்த்து சிரிக்கிறது, நல்லவங்களையும் பிளான் பண்ணி வெளியே தூக்குறது என பண்ணாத வேலையே இல்லை.

வெளியில் தனக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்று பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு அசால்ட் ஆக வெளியில் வந்தார். ஆனால் வந்த பிறகுதான் பெயர் எந்த அளவுக்கு டேமேஜ் ஆகி இருக்கிறது என அவருக்கு தெரிய ஆரம்பித்தது.

அப்படி என்றாலும் கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டல என்ற கதையா கொஞ்ச நாள் சுத்தி பார்த்தார். வாய்ப்பு இனிமே நமக்கு கிடைக்காது என தெரிந்து கொண்ட இவர் தற்போது கிளாமர் யுத்தியை கையில் எடுத்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பூர்ணிமாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் தான். அதிலும் நேற்று வெளியிட்ட புகைப்படம் எல்லாம் எல்லையை தாண்டி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

நீல கலர் டி-ஷர்ட் அதுவும் இடுப்பு வரைக்கும் தான். ஒரு பக்கம் ஸ்லீவ்லெஸ், இன்னொரு பக்கம் முழுக் கை என புது மாடலாக இருக்கிறது. இந்த டி-ஷர்ட்டுக்கு வெள்ளை நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருக்கிறார். என்னதான் விஷ பூச்சியாக இருந்தாலும் அம்மணி அழகில் அழுகிறார் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

வைரலாகும் போட்டோஸ்

Poornima Ravi
Poornima Ravi

Poornima Ravi
Poornima Ravi
பூர்ணிமாவின் சமீபத்திய புகைப்படங்கள்
Poornima Ravi
Poornima Ravi

Poornima Ravi
Poornima Ravi

Next Story

- Advertisement -