லிப்லாக் காட்சியில் கட் சொன்ன பிறகும் விடாம அடிச்ச சிம்பு.. யார் அந்த நடிகை? புட்டு புட்டு வைத்த பயில்வான்

Simbu : சிம்பு என்றாலே சர்ச்சைக்கு பேர் போனவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமானாலும் தற்போது வரை முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் அவர் திணறி வருவதற்கான காரணம் சிம்புவை சுற்றி வரும் சர்ச்சைகள் தான். அடுத்தடுத்து பல கிசுகிசுக்களில் சிக்கி இருக்கிறார்.

நடுவில் சினிமாவில் இருந்து ஒட்டு மொத்தமாக ஒதுக்கி இருந்த சிம்பு இப்போது தான் மீண்டும் கம்பேக் கொடுத்து வெற்றி படங்களை தருகிறார். அந்த வகையில் கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்திற்காக ஒரு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுப்பது போல் வம்பை விலக்கி வாங்கி இருக்கிறார்.

அதாவது சிம்பு முத்த சர்ச்சைக்கு பேர் போனவர். இந்நிலையில் நடிகை ஒருவருடன் லிப்லாக் காட்சியில் நடிக்கும் போது கட் சொல்லியும் மெய் மறந்து விடாமல் கிஸ் அடித்துள்ளார் சிம்பு என்று கொளுத்தி போட்டு இருக்கிறார் பயில்வான். அதாவது தமிழ் சினிமாவில் காதல் படங்கள் எடுத்துக்கொண்டால் அதில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு முக்கிய இடம் உண்டு.

Also Read : சிம்புவை நம்பி மோசம் போன ஆண்டவர்.. நம்பிய கமலுக்கு மொத்தமாய் அடித்த விபூதி

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா காம்போவில் வெளியான இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஒன்று சேராத காதல் கதையாக இருந்தாலும் இன்றும் காவியமாக இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதில் திரிஷா மற்றும் சிம்பு இருவருக்கும் இடையே ஆன காதல் காட்சியில் லிப்லாக் இடம் பெற்றிருக்கும்.

அந்த காட்சியை கௌதம் மேனன் எடுக்கும் போது கட் சொல்லியும் மெய்மறந்து இருவரும் விடாமல் லிப் கிஸ் அடித்துள்ளார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் யூடியூப் ஒன்றில் கூறியிருக்கிறார். என்னதான் இருந்தாலும் பயில்வான் இவ்வளவு வெளிப்படையாகவா இந்த விஷயத்தை சொல்லுவது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் மற்றும் சிலர் இதெல்லாம் பழைய கதை, இப்போது தனது ரசிகர்களுக்காக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சமயத்தில் பயில்வான் தேவையில்லாமல் இது போன்ற விஷயங்களை பகிர்ந்து வருவதாக சிம்பு ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதற்கெல்லாம் பயில்வான் அசறுகிற ஆளே கிடையாது.

Also Read : விஷால், சிம்புக்கு எல்லாருக்கும் குருவே அந்த ஹீரோ தான்.. அரசனை நம்பி புருசனை கைவிட்ட சோக கதை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்