Connect with us
Cinemapettai

Cinemapettai

bayilvan ranganathan kamal haasan

Entertainment | பொழுதுபோக்கு

பயில்வானை கேவலமாக திட்டிய கமல்ஹாசன்.. அதுக்குன்னு இந்த வார்த்தை சொல்லக்கூடாது

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர்தான் கமல்ஹாசன். இவரை சுற்றி பல சர்ச்சைகள் உள்ளன. அதில் ஒரு சர்ச்சை தான் நடிகைகளின் முத்தக்காட்சி பற்றிய சர்ச்சை. இந்த சர்ச்சைக்கு காரணமான பயில்வான் சமீபத்திய பேட்டியில் கமலஹாசன் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார் அது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

கமல்ஹாசனால் சினிமாவில் வாழ்ந்தவர்களும் உண்டு, வீழ்ந்தவர்கள் உண்டு அதாவது சில நடிகர்களுக்கு கமல்ஹாசனின் முன்வந்து பல பட வாய்ப்புகளை வழங்கியுள்ளார். பஞ்சதந்திரம் படத்தில் நடித்த நடிகர்கள் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் என பலரும் கூறியுள்ளனர்.

ஆனால் கமல்ஹாசனால் பல பட வாய்ப்பை இழந்ததாக பயில்வான் கூறியது மட்டுமில்லாமல் அதற்கு என்ன காரணம் ஏன் எனக்கு கமலஹாசனை பிடிக்காது என்பதை பற்றி வெளிப்படையாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

bayilvan ranganathan

bayilvan ranganathan

கமல்ஹாசன் எப்போதும் நடிகைகளின் முத்தக்காட்சியில் கொஞ்சம் ஓவராக ரொமான்ஸ் பண்ணி நடிப்பார். இதனை அப்போதைய பல பத்திரிகைகளில் வெளிப்படையாக பேசி வந்தனர்.

அதேபோல் பயில்வான் ரங்கநாதன் அவர் பத்திரிக்கை வேலை செய்யும்போது கமல்ஹாசனின் முத்தக்காட்சியை பற்றி 70 சதவீத உண்மையாக இருந்தாலும் மீதி கொஞ்சத்தை மிகைப்படுத்தி கடுமையான விமர்சனம் செய்து எழுதினார்.

இதனால் கமலஹாசன் பயில்வான் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வைத்து “you are using semen instead of ink “என்று வெளிப்படையாக திட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல்  பயில்வான் ரங்கநாதன் எனக்கு கமலஹாசன் பிடிக்காது காரணம் அவரது நடவடிக்கையை தான் தவிர அவரது நடிப்பு இல்லை எனவும் கூறியுள்ளார்.

Continue Reading
To Top