திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

கே.ஜி.எஃப் படத்தில் நடித்த ராக்கி பாய்யின் அம்மாவா இது? எம்புட்டு அழகு! சத்தியமா நம்ப முடியலடா சாமி

கடந்த 2018 ஆம் ஆண்டு யாஸ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் பிரபலமடைந்தவர் அர்ச்சனா ஜொய்ஸ். எந்த வித எதிர்பார்ப்புமின்றி வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் திரைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வருகிற எட்டாம் தேதி அன்று இப்படத்தின் டீசர் வெளியாகும் என தகவல் ஒன்றை வெளியிட்டனர். கே ஜி எஃப் இன் முதல் பாகத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்தவர் தான் அர்ச்சனா ஜொய்ஸ். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

archana jois
archana jois

மேலும் ராக்கி பாய் சிறு வயதில் அவர் அம்மா மேல் வைத்திருக்கும் பாசமும் ,அம்மா மகன் மேல் வைத்திருக்கும் பாசம் பெரிதும் பேசப்பட்டது அந்தளவிற்கு இவர்களது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.

archana jois
archana jois

தற்போது அர்ச்சனா ஜொய்ஸ் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ராக்கி பாயின் அம்மாவா இது என அசந்து போயுள்ளனர். அந்த அளவிற்கு மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

kgf-2
kgf-2
- Advertisement -spot_img

Trending News