பெட் ரூமில் லவ்வர்ஸ் விட மோசமா கொஞ்சி விளையாடும் அனிதா.. பிக் பாஸுக்கு பின் நேர டைவர்ஸ் தான் போல

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது நாளுக்கு நாள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த வார கேப்டனாக இருக்கும் நிரூப், வாரத்தின் தொடக்க நாளிலேயே தரமான சம்பவத்தை செய்து சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறார்.

இவர் ஏற்கனவே பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் யாஷிகாவின் எக்ஸ் பாய்பிரெண்ட் என்பதை தெரிவித்திருந்தார். அதன் பிறகு தற்போது கலந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தன்னுடைய முன்னாள் காதலி அபிராமி என்று வரிசையாக தன்னுடைய காதலிகளை லிஸ்ட் அவுட் செய்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கல்யாணம் ஆகாத பெண் போட்டியாளர்களை விட திருமணம் ஆன அனிதா சம்பத் நிரூப்புடன் லவ்வர்ஸ் மாதிரி கொஞ்சிக் குலவுவது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் நிரூப்பிடம், ‘நீ கேப்டன் ஆன பிறகு என்னை விட்டு தள்ளி போனதாக நான் உணர்கிறேன். என்னிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறாய். உன்னைப் பார்த்தால் எனக்கு வேற மாதிரி தெரிகிறாய். இரண்டு நாட்களாகவே நீ என்னை விட்டு தள்ளிப் போனதாகவும் என்னுடன் நேரம் செலவிட போன்றும் தெரிகிறது’.

இவ்வாறு  அனிதா சம்பத் நிரூப்பிடம் தன்னுடைய கொஞ்சம் நிறைந்த குரலில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இதைப் பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் திருமணமான பெண் ஒருவர், திருமணம் ஆகாத பையனுடன் இப்படியா பேசுவது என்றும், வெளியில் வந்தபிறகு நிச்சயம் அனிதா சம்பத்திற்கு டைவர்ஸ் தான் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். நிரூப்புடன் கொஞ்சிப் பேசும் வீடியோ!

balaji-anitha
balaji-anitha

 

இதை அனிதா சம்பத்தின் கணவர் பிரபாகரன் எந்தக் கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒரு சில நெகட்டிவ் கமெண்ட் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அனிதா சம்பத் இப்படி எல்லாம் எல்லை மீறி உரையாடுவது பார்ப்போருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -