ஷூட்டிங் ஸ்பாட்டில் சரக்கு அடிக்கும் மாமி நடிகை.. சினிமா வாய்ப்பை இழந்து பின் கவர்ச்சி காட்டியும் எடுபடல

தென்னிந்திய நடிகையான இவர், தாய்மொழி மராத்தி என்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். 2002 ஆம் ஆண்டு எம் ராஜா இயக்கத்தில் அவருடைய தம்பி ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த ஜெயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா.

இந்தப் படத்தில் இவர் பேசிய அத்துணை டயலாகும் ரசிகர்களின் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் பிறகு இவர் ஐயர் ஆத்துக்கார மாமியாக 2005 ஆம் ஆண்டு விக்ரமுக்கு ஜோடியாக அந்நியன் படத்தில் நடித்ததில் மூலம் வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டார்.

Also Read: உயரத்தில் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் 7 நடிகைகள்.. அனுஷ்காவை தூக்கி சாப்பிட்ட அரேபிய குதிரை

அந்நியன் படத்தில் நடித்த சதா அந்தப்படத்தின் பிறகு மார்க்கெட் வேகமாக வளர்ந்தது. எதிரி, வர்ணஜாலம், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே எனத் தொடர்ந்து பட வாய்ப்புகளை குவித்து கொண்டிருந்த சதாவைக் கண்டு பல நடிகைகளும் பொறாமைபட்டனர்.

ஆனால் வளர்ந்து வந்த பின்னரும் அவரிடம் ஒரு கெட்ட பழக்கம், ஷூட்டிங் ஸ்பாட்டில் பொது இடம் என்று  கூட பார்க்காமல் பப்ளிக் புகைப்பிடிப்பது மற்றும் மது குடிப்பது வழக்கமாக இருந்தது. இதனால் பலரும் இவரைக் கண்டு முகம் சுளித்தனர் இருப்பினும் அவர் தன்னுடைய குணத்தை மாற்றிக் கொள்ளாமல் அடுத்தடுத்த படங்களிலும் இதே போல் நடித்ததால் இவருக்கு சுத்தமாகவே பட வாய்ப்பு கிடைக்காமல் போனது.

Also Read: திருமண வயது தாண்டியும் முத்தின கத்திரிக்காவாக வலம் வரும் 8 நடிகைகள்.. நீங்க சொல்ற காரணம் நம்பர மாதிரியே இல்ல

அதுமட்டுமின்றி நல்ல நல்ல பட வாய்ப்புகளை இழந்து சிறிய படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் வாய்ப்பு கிடைக்காமல் காமெடி நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக எலி என்ற படத்தில் நடித்திருந்தார். பின்னர் டார்ச்லைட் என்னும் படத்தில் விலைமாது வேடத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில் மாதவனுடன் காதல் என்று கிசுகிசு வந்தது. ஆனால் மாதவன் மனைவி விவாகரத்து என மிரட்டியதால் மாதவன் சதாவிடம் இருந்து தப்பித்துக் கொண்டார். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை இருந்தாலும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி போட்டோக்களை வலைதளங்களில் பரப்பி வருகிறார்.

Also Read: சரக்கு, தம்மு என சினிமா வாழ்க்கையை தொலைத்த சதா.. பரபரப்பைக் கிளப்பிய பிரபலம்!

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -