அம்மா நடிகையை அட்ஜஸ்மென்ட் செய்த ஹீரோ.. மகன் வயதில் இருந்து கொண்டு செய்த காரியம்

பிரபல வாரிசு நடிகர் ஒருவர் சினிமாவில் அறிமுகமான முதல் படத்தில் நடிக்க முடியாமல் திணறி இருக்கிறார். ஒருபுறம் நடிப்பு வரவில்லை என்றாலும், ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் கூச்சப்பட்டு இருக்கிறார். அந்த படத்தில் அம்மா கேரக்டரில் பிரபல நடிகை ஒருவர் நடித்து வந்தார்.

சிறுவயதிலேயே சினிமாவில் நுழைந்தாலும் அவருக்கு அம்மா கதாபாத்திரம் தான் கொடுக்கப்பட்டு வந்தது. ஆகையால் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஹீரோயின் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது. இந்நிலையில் வாரிசு நடிகரின் அப்பா இந்த நடிகைக்கு மிகவும் பழக்கம்.

இதைத் தொடர்ந்து நடிகர் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க சிரமப்படுவதால் அம்மா நடிகை தனியாக அழைத்து பேசியிருக்கிறார். முதல் படத்தில் இவ்வாறு கூச்சம் தான் இருக்கும், அந்த நடிகையுடன் ஒன்றாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார்.

Also Read : நெருப்பில்லாமல் புகையாது.. டின்னர் பாட்டில் விருப்பப்பட்டவர்களுக்கெல்லாம் பந்தி விரித்த நம்பர் நடிகை

இதையெடுத்து அம்மா நடிகையையே அட்ஜஸ்மெண்ட்க்கு கூப்பிட்டு இருக்கிறார் ஹீரோ. மேலும் அந்த நடிகை ஹீரோவுடன் அந்தரங்க உறவில் இருந்துள்ளார். அதன் பிறகு ஹீரோவுக்கு கூச்சம் போக படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தார்.

அதோடுமட்டுமல்லாமல் அதன் பிறகு தான் நடிக்கும் படங்கள் எல்லாவற்றிலுமே தன்னுடன் நடிக்கும் நடிகைகளை அட்ஜஸ்மெண்டுக்கு அழைப்பதே வாடிக்கையாக வைத்திருந்தார் ஹீரோ. இதனால் அப்பா பெயரை கேடுக்க வந்திருக்கிறார் என மொத்த பேரும் டெமேஜ் ஆனது.

Also Read : கடுப்பில் போனை கட் செய்த ஹீரோ.. விரத்தியில் கிரஷ் நடிகை

Sharing Is Caring:

அதிகம் படித்தவை