ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வில்லங்கமான கேரக்டரா, அமலா பால் எங்க தூக்கிட்டு வாங்க.. காசுக்காக சர்ச்சையான கதைக்கு ஓகே சொன்ன அம்மணி

Actress Amala Paul: முன்பெல்லாம் ஏடாகூடமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கென்று சில நடிகைகள் இருப்பார்கள். ஆனால் இப்போது முன்னணியில் இருக்கும் நடிகைகளே நான் தான் இருக்கேன்ல என்ற ரேஞ்சில் எப்படிப்பட்ட வில்லங்கமான கேரக்டராக இருந்தாலும் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிடுகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் இரு மடங்கு சம்பளம் அதிகமாக கிடைப்பது தான். அதனாலேயே தமன்னா கூட இப்போது உச்சகட்ட கவர்ச்சியை காட்டி பலருக்கும் ஷாக் கொடுத்தார். ஆனால் அவரையே ஓரம் கட்டும் அளவுக்கு அமலா பால் சர்ச்சையான ஒரு கதையில் நடிக்க சம்மதித்து விட்டாராம்.

Also Read : அமலா பால் கேரியரை காலி பண்ணிய உச்ச நட்சத்திரம்.. கவர்ச்சி காட்டி அடுத்தடுத்த படங்களில் நடித்தும் பிரயோஜனமில்லை

அதாவது ஹிந்தியில் ஆந்தாலஜி கதையாக உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளிவந்தது. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இது இல்லை என்பது தான் பலரின் கருத்தாக இருந்தது. ஏனென்றால் அதில் கரண் ஜோஹர் இயக்கியிருந்த கதையில் கியாரா அத்வானி நடித்திருந்தார்.

கொஞ்சம் கசமுசாவாக இருந்த அந்த கேரக்டர் பரபரப்பை கிளப்பியதோடு வரவேற்பையும் பெற்றது. அதனாலேயே தமிழில் அதை ரீமேக் செய்வதற்கு முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. அதில் கியாரா நடித்த கதாபாத்திரத்தில் தான் அமலா பால் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார்.

Also Read : பாஞ்சாலிக்கு 5 புருஷன் தான்.. ஆனா எனக்கு 15, மேடையிலேயே தைரியமாக போட்டுடைத்த அமலா பால்

ஏற்கனவே இவரின் முதல் தமிழ் படமான சிந்து சமவெளி மாமனார், மருமகள் உறவை கொச்சைப்படுத்தும் விதத்தில் இருந்தது. அதையடுத்து ஆடை படத்திலும் இவர் ஆடை இல்லாமல் நடித்து சர்ச்சையை கிளப்பினார். அதனாலேயே கசமுசாவான கேரக்டரா, அமலா பாலை கூப்பிடுங்கப்பா என்ற அளவுக்கு ஒரு பிம்பம் இவர் மேல் விழுந்து விட்டது.

இது நல்லதல்ல என்று நெருக்கமானவர்கள் கூறினாலும் பல மடங்கு சம்பளம் கிடைக்கிறதே என இது போன்ற கதைகளுக்கு அமலா பால் சம்மதித்து வருகிறாராம். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும் இந்த கேரக்டர் இவருக்கு என்னென்ன பிரச்சனையை கொண்டு வரப் போகுதோ தெரியவில்லை.

Also Read : கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமே இல்லாமல் அமலாபால் நடித்த 4 படங்கள்.. பிரசன்னாவிடம் சிக்கித் தவித்த மைனா

- Advertisement -

Trending News