விஜய் டிவியில் அடுத்த விவாகரத்து ஆலியா தான்.. இதெல்லாம் தப்புமா!

சின்னத்திரை வட்டாரங்களை பொருத்தவரை விஜய் டிவியில் பணியாற்றும் தொகுப்பாளினிகள் மற்றும் நடிகைகளுக்கு தான் அடிக்கடி கட்டிய கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விடுகிறது. குறிப்பாக விஜய் டிவி ஆட்களுக்கு தான் இப்படி நடக்கிறது.

முன்னதாக திவ்யதர்ஷினி, ரம்யா என பல பேரை குறிப்பிட்டு சொல்லலாம். அந்த வரிசையில் அடுத்ததாக ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலியா மானசா என்பவருக்கு தான் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு கொண்டிருக்கின்றன. அதற்கு காரணமும் இருக்கிறது.

பெரும்பாலும் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணம் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் பலரும் மற்ற நடிகர்களுடன் நெருக்கம் காட்டுவதால் தான். வெளிப்படையான உண்மை என்றாலும் அடிப்படையில் இதுதான் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவாகவே தெரியும்.

அந்த வகையில் நாளுக்கு நாள் ஆலியா மானசா தற்போது நடித்து வரும் ராஜா ராணி 2 சீரியலில் சக நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் பட்டையைக் கிளப்பி வருகிறார். அதிலும் கடந்த இரண்டு வாரமாக ஒரே பெட்ரூம் ரொமான்ஸ் தான். அதிலும் அந்த நடிகர் மீது ஆலியா மானசா ஏறி புரண்டு புரண்டு கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்குத் தான் இருக்கிறது.

raja-rani2-serial-cinemapettai
raja-rani2-serial-cinemapettai

என்னதான் சக நடிகரான சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் அவருக்கு இதையெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். கல்யாணம் வரைக்கும் ஓகே கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சம் பார்த்து நடிக்கலாமே மேடம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்