Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
ஒரு நைட்டுக்கு 12 லட்சம்.. முத்தின கத்திரிக்காய் நடிகையின் அட்ஜஸ்ட்மென்ட் அட்ராசிட்டி

அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஒரு துருப்பு சீட்டை வைத்துக்கொண்டு நடிகைகள் செய்யும் அட்ராசிட்டி தான் கோடம்பாக்கத்தில் புயலை வீசிக் கொண்டிருக்கிறது. திருமண வாழ்க்கை சரியாக அமையாத நிலையில் கணவரை விவாகரத்து செய்துவிட்டு நடிப்பு பக்கம் திரும்பி இருக்கும் நடிகை இப்போது பலரின் வயிற்றெரிச்சலுக்கும் ஆளாகி வருகிறார்.
அதாவது இளம் நடிகைகளே வாய்ப்பை பிடிக்க அல்லாடி வரும் நிலையில் இந்த நடிகை அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருவது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் விசாரித்து பார்த்ததில் நடிகை இரவு நேரங்களில் பலான வேலை பார்த்து வாய்ப்பு மட்டுமல்லாமல் கை நிறைய காசும் சம்பாதிக்கிறாராம்.
Also read: திருமணத்திற்கு பிறகும் அடங்காமல் தறி கெட்டு திரிந்த நடிகை.. கையை மீறி போனதால் தலைமுழுகிய கணவன்
சமீப காலமாகவே பல நட்சத்திர விடுதிகளில் இவரை அடிக்கடி பார்க்க முடிகிறது என பலரும் கிசுகிசுத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பெரிய தயாரிப்பாளர்களை எல்லாம் கைக்குள் போட்டுக் கொள்ளும் நடிகை அவர்களை வைத்தே தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறாராம்.
அதில் ஒரு இரவுக்கு 12 லட்சம் வரை அவர் சம்பாதிப்பது தான் பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது. இதை பலரும் அவர் காதுப்படவே பேசி வருகின்றனர். ஆனாலும் இப்பொழுது விட்டால் இனி வாய்ப்பு கிடைக்காது என நடிகை காற்றுள்ள போதே தூற்றி கொள்கிறாராம்.
Also read: தொகுப்பாளினியை கடத்த முயன்ற அரசியல்வாதி.. கழுவுற மீனில் நழுவுற மீனாக எஸ்கேப்பான சம்பவம்
மேலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து தனக்கான ஒரு இடத்தை பிடிக்கவும் நடிகை பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறாராம். இப்படி நடிப்பு ஒரு பக்கம் அட்ஜஸ்ட்மென்ட் ஒரு பக்கம் என பிசியாக இருக்கும் இந்த நடிகையை பற்றிய பேச்சு தான் இப்போது திரை உலகில் அதிர்ச்சி விலகாத நிலையில் பேசப்பட்டு வருகிறது.
