விஜயலட்சுமி டேட்டிங் உறவில் இருந்த 4 பிரபலங்கள்.. அப்ராணிக்கு அப்ராணியா இருந்த பிரெண்ட்ஸ் அமுதா

Actress Vijayalakshmi-Seeman: இயக்குனர் கல்யாணம் இயக்கத்தில் உருவான “பூந்தோட்டம்” எனும் படத்தில் தமிழில் அறிமுகமானவர்தான் விஜயலட்சுமி. “பிரண்ட்ஸ்” திரைப்படத்தில் எதுவும் தெரியாத அப்புராணி போல் அமுதா என்னும் கேரக்டரில் சூர்யா, விஜய் இருவருடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழை காட்டிலும் கன்னட திரைப்படங்களிலேயே அதிகம் நடித்துள்ளார். தமிழில் நிறைய தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் இவரது டேட்டிங் சர்ச்சைகளை பற்றிதான் பரவலாக பேசப்படுகிறது. இவரும் அண்மையில் பிரபலம் ஒருவர் மீது காவல் துறையில் புகார் அளித்தது இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அதிலிருந்து இவர் செய்தியாளர்களுக்கு அளிக்கும் பேட்டிகளே அதிகம் பேசும் பொருளானது. இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் விஜயலட்சுமிக்கு இந்த நான்கு பிரபலங்களுடன் தொடர்பு இருந்ததாக பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்

Also Read:தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க.! குணச்சித்திர நடிகர் சிவாஜி அகால மரணம், காரணம் கேட்டு அதிர்ச்சியில் கமல்

ரவி பிரகாஷ்: கன்னட திரை உலகின் பிரபலமான நடிகர் ரவி பிரகாஷ் இதில் ஒருவர். இவர் கப்பார் ஐஸ் பாசக் (2015), அதது (2005) ,மாற்றான் (2012) போன்ற திரைப்படங்களின் மூலம் நன்கு அறியப்பட்டவர். இருவரும் காதலித்து வந்தனர், சில ஆண்டுகளுக்கு முன் விஜயலட்சுமி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ரவி ஷங்கர் தான் 1 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார். அதனை காரணமாக வைத்து இவரிடம் எல்லை மீறியதாக காவல் துறையில் புகார் அளித்தார். ஆனால் அதை எல்லாம் மறுத்துவிட்டார் ரவி பிரகாஷ்.

Also Read:ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு சென்ற தூது..போன் போட்டு கமலிடம் மம்முட்டி போட்ட போடு

சீமான்: நாம் தமிழர் கட்சி சேர்ந்த சீமானும் இவர்களுள் ஒருவர். தற்போது சமூக வலைத்தளங்கள் முழுவதும் இவர்களை பற்றி தான் பேச்சு. இருவரும் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் பின்பு வெளி உலகக்கே சொல்லாமல் ஏமாற்றி விட்டார் என கூறினார். 2011இல் சீமான் மீது விஜயலட்சுமி புகார் அளித்தார். கற்பழிப்பு, மோசடி போன்ற 5 பிரிவின் கீழ் புகார் அளித்திருந்தார். இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் புகார் விசாரணைக்கு வந்தது. இப்போது விசாரணையில் 4 பக்கங்களுக்கு சீமானுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரமேஷ்: கன்னட இயக்குனர் ரமேஷும் இதில் ஒருவர் தான். இவர் கன்னடத்தில் எழுத்தாளராக அறிமுகம் ஆனவர். பிறகு தற்போது வரை 50 படங்களில் வேலை செய்திருப்பார். இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் பின்பு ஏமாற்றியதாகவும், இவர் மீதும் விஜயலட்சுமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இவர் பாலியல் மோசடி செய்து ஏமாத்தி விட்டார் என புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மருத்துவர்களை தகுந்த டெஸ்ட்களை எடுக்கும் படி கூறினார்கள்.

Also Read:உப்பு சப்பு இல்ல, கோவில் கோவிலா போனா மட்டும் படம் ஓடுமா.? விஜய், சமந்தாவின் குஷியை பஞ்சர் செய்த ப்ளூ சட்டை மாறன்

சொர்ஜூன்: கன்னட நடிகர் சொர்ஜூன் லோகேஷ் இந்த லிஸ்டில் ஒருவர். இவரும் விஜயலட்சுமியும் 3 ஆண்டுகளுக்கு காதலித்தனர். இருவரும் நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நடக்காமல் பிறந்து விட்டனர். இவர்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பினால் பிரிந்து போனதாகவும், பிரிந்த பின் பரவிய சச்சை காரணமாக இருவர் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. தற்போது சொர்ஜூனுக்கு  திருமணம் ஆகி குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கிறார்.

 

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -