அமலாபால் அடித்த லிப் கிஸ்.. முத்தம் கொடுத்தது யாருக்கு தெரியுமா?

Tamil Actress: நடிகர், நடிகைகள் இப்போது திருமணம் செய்து கொண்டு சீக்கிரமே விவாகரத்து பெறுவது டிரெண்டாகிவிட்டது. அதிலும் இந்த நடிகை அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கேரக்டர்களில் நடித்து அதன் பின் உச்ச நடிகையாக மாறினார்.

விஜய்யின் தலைவா படத்தில் கதாநாயகியாக நடித்த அமலாபால் விவாகரத்திற்கு பின் மிக சுதந்திரமாகவே வாழ்ந்து வந்தார். சோசியல் மீடியாவில் கையில் பாட்டிலுடன் உல்லாசமாக வாழ்க்கையை என்ஜாய் பண்ணினார். இதற்கிடையில் மும்பையை சேர்ந்த ஒருவரை காதலித்து அவருடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

பின்பு அவரையும் கழட்டிவிட்ட அமலாபால் இப்போது மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார். அதுவும் காதலனுடன் பொதுவெளியில் லிப் லாக் கொடுத்த ரொமான்டிக் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். நாலு செவுத்துக்குள்ள செய்ய வேண்டிய சம்பவத்தை எல்லாம் HD குவாலிட்டியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்,

இதற்கு முக்கிய காரணம் மாஜிக் கணவரை பழிவாங்க வேண்டும் என்பது தான். நீங்க என்ன போடுறது நானே காட்டுறேன் என HD தரத்தில் காதலனுக்கு லிப் லாக் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு முன்னாள் கணவரை பழி தீர்க்கிறார். சீக்கிரமே அமலா பாலின் திருமண தேதியும் வெளியாகப் போகிறது.

இப்போது எங்கு பார்த்தாலும் அமலா பால் தன்னுடைய காதலனுக்கு முத்தம் கொடுத்த வீடியோவை தான் ஒரு முறைக்கு பலமுறை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

காதலனுக்கு லிப் லாக் கொடுத்த அமலாபால்

amala-paul-cinemapettai
amala-paul-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்