வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

நீங்கள் பலரும் அறியாத நடிகைகளின் உறவு முறைகள்!

நாம் பலரும் கேள்விப்படாத நடிகர் மற்றும் நடிகையின் உறவு முறைகளை வாங்க பார்ப்போம்

சோ – ரம்யா கிருஷ்ணன்

மறைந்த எழுத்தாளர், நடிகர் சோவிற்கு மருமகள் முறை ஆகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

பானுப்ப்ரியா – விந்தியா

இடுப்பழகி பானுப்ப்ரியாவின் அண்ணிதான் சங்கமம் பட நாயகி விந்தியா

மேனகா – கீர்த்தி சுரேஷ்

நெற்றிக்கண் படத்தில் மகன் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மேனகாவின் மகள்தான் நடிகை கீர்த்தி சுரேஷ்

மீனா குமாரி – தேவி ப்ரியா

சீரியல் நடிகை மீனா குமாரியின் சொந்த தங்கைதான் நடிகை தேவிப் பிரியா

மகாலட்சுமி – நீபா

சீரியல் நடிகை மகாலட்சுமியின் தங்கைதான் கவர்ச்சி நடிகை நீபா

ராதிகா – நிரோஷா

நடிகை ராதிகாவின் தங்கைதான் செந்தூரப் பூவே நிரோஷா அவர்கள்

ஜோதி லட்சுமி – ஜோதி மீனா

மறைந்த கவர்ச்சி நடிகை ஜோதி லட்சுமியின் மகள்தான் ஜோதி மீனா

நிக்கி கல்ராணி – சஞ்சனா கல்ராணி

கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியின் தங்கைதான் நிக்கி கல்ராணி

ரஜினிகாந்த் – Y.G. மகேந்திரன்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சகலைதான் Y.G. மகேந்திரன்

- Advertisement -

Trending News