சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கிய டாப் நடிகை.. கடல் போல சொத்து இருந்தும் விடாத அட்ஜஸ்ட்மென்ட்

குடும்ப பங்கான கதாபாத்திரம் என்றாலே இயக்குனர்களின் முதல் தேர்வு அந்த நடிகை தான். மேலும் சினிமாவுக்கு வந்த புதிதிலேயே பல அட்ஜெஸ்ட்மென்ட் வேலைகளையும் நடிகை செய்திருக்கிறார். இதன் பலனாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் நடிகையைத் தேடி வந்தது.

ஒருபுறம் இதில் கல்லா கட்டினாலும் மற்றொருபுறம் தயாரிப்பாளர் மற்றும் பெரிய தொழிலதிபர்கள் ஆகியோருடன் அந்தரங்க உறவு வைத்து அதன் மூலமும் பெத்த லாபம் பார்த்து வந்தார். இந்த சூழலில் கார், பங்களா என நடிகை சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் உச்சிக்கு போய்விட்டார்.

Also Read : என் புருஷன் பலான படங்களை பார்க்கச் சொல்லி ஒரே டார்ச்சர்.. குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைத்த வாரிசு நடிகை

இதைத்தொடர்ந்து அவரது மார்க்கெட் இறங்கிய பிறகும் சில இயக்குனர்கள் நடிகைக்கு வாய்ப்பு கொடுத்து தான் வருகிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் நடிகை சின்னத்திரை பக்கம் வந்திருக்கிறார். மேலும் ஆடிய கால் சும்மா இருக்குமா என்பது போல சின்னத்திரை வந்தும் அந்த அட்ஜஸ்ட்மெண்ட் நடிகை விடவில்லையாம்.

கடல் போல சொத்து இருந்தும் தன்னுடைய நடிப்பின் மீது உள்ள ஆசையால் தான் சின்னதிரைக்கு வந்தாலும் அட்ஜஸ்ட்மெண்டையும் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார். மேலும் அந்த தொடரும் இப்போது சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் எல்லா விஷயமும் தெரிந்தும் கணவர் எதுவும் கூறுவது இல்லையாம்.

ஏனென்றால் நடிகையின் கை தான் ஓங்கி இருப்பதால் அவரது கணவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. நடிகையின் சம்பாத்தியத்தில் தான் எல்லா சொத்துக்களும் வாங்கி இருக்கிறார்கள். ஆகையால் நடிகையை அண்டி தான் அவர் கணவர் இப்போதும் வாழ்ந்து வருகிறார்.

Also Read : அவள ஒழிச்சு கட்டாம விடமாட்டேன்.. மாமி நடிகையின் மார்க்கெட்டை க்ளோஸ் செய்ய நடக்கும் சதி

- Advertisement -

Trending News