குடிச்சிட்டு படுத்தா தான் தூக்கமே வருது.. ஆண் துணையை வெறுத்த கிளாமர் குயின்

13 வயதில் சினிமாவில் நடிக்க வந்த கிளாமர் குயின் அக்கட தேசத்தை ஆட்டிப்படைத்தார். அதன்பின் தமிழ் படங்களிலும் கவர்ச்சி நாயகியாக இளசுகளை திணறடித்தார். இவருடைய படத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் தூக்கம் கெட்டு அலைந்தனர்.

இவர் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் டாப் நடிகர்களின் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன காலமும் உண்டு. அந்த அளவிற்கு மார்க்கெட் உச்சத்தில் இருந்து சம்பாதித்த இந்த நடிகையை அவருடைய குடும்பமே மோசம் செய்து விட்டது.

இதனால் விரத்தி அடைந்த அந்த நடிகை மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். அதனால் தான் திருமணத்தை வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார். சாதாரணமாக ஆரம்பித்த இந்த பழக்கம் அவரை அடிமையாக்கி விட்டது.

Also read: 13 வயது நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்ட ஹீரோ.. கடுப்பில் தான் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ஒத்துக்கிட்டேன்

தூங்கும் முன் குடித்தால்தான் அந்த நடிகைக்கு தூக்கமே வரும். தள்ளாடும் நிலையில்தான் அவரால் தூங்க முடிகிறது. நடிகைக்கு எல்லா கெட்ட பழக்கவழக்கம் இருப்பதால் திருமணம் செய்து இன்னொருவரின் வாழ்க்கையை கெடுக்க விரும்பல. கடைசி வரை எனக்கு ஆண் துணை தேவை இல்லை என்று அந்த நடிகை அழுத்தமாக முடிவெடுத்துவிட்டார்.

இதற்கெல்லாம் அந்த நடிகையின் குடும்பம் தான் காரணம். சம்பாதித்துக் கொடுத்ததை வாரி சுருட்டி கிட்டு போயிட்டாங்க, இப்போது அந்த நடிகை தான் குடி, மது என கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை வீணடிக்கிறார்.

Also read: பணத்தாசையால் மாட்டிக்கொண்ட நடிகைகள்.. அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கணக்கை கழித்த பைனான்சியர்